TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இதுதான் நிஜமான கலப்பு 'திருமணம்'..!
உலக பொது வாழ்க்கையில... நமக்கு தெரிஞ்ச மிக பெரிய கலப்பு திருமணம் - கழுதைக்கும், மனுஷனுக்கும் நடக்கும் கல்யாணம் தான். அதே போல கலப்பு திருமணம் கருவிகளுக்குள் நடந்தால் எப்படி இருக்கும் - இப்படி தான் இருக்கும்..!
நாங்கலாம் அப்போவே அப்படி..! 'கெத்து' காட்டும் முன்னோர்கள்..!
"எல்லாத்தையும் உருவாக்கி உருவாக்கி சலிச்சு போச்சி..! இதுக்கு மேல என்ன பண்ணலாம்னு ரொம்ப யோசிச்சு.. ஒண்ணுமே கிடைக்காம.. "அட.. இப்படி பண்ணினா என்ன..?" என்று உருவாக்கபட்ட சில 'கலப்பின' தொழில்நுட்ப கருவிகளை, அதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகள் இணைக்கப்பட்டதின் மூலம் உருவான கருவிகளை தான், நாம் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!
ஐலான்ஜ் (iLounge) :
இது டாய்லெட் பேப்பர் டிஸ்பென்ஸர் + ஐபாட் டாக் ஆகிய இரண்டின் கலப்பாகும்..!
ஹாம்மெச்சர் ஸ்க்லெம்மர் டோஸ்டர் (Hammacher Schlemmer Toaster) :
இது ரேடியோ + டோஸ்டர் ஆகிய இரண்டு கருவிகளின் கலப்பாகும்..!
தி ஸ்பேஸ்சேவர் (The Spacesaver) :
வாசிங் மெஷின் + சின்க் (Sink) ஆகிய இரண்டும் கலந்து செய்து உருவாக்கப்பட்ட கருவி..!
யுரோகாப்டார் (Eurocopter) :
இது விமானம் + ஹெலிகாப்டர் ஆகிய இரண்டின் கலப்பாகும்..!
ஸைக் (Zike) :
இதில் சைக்கிள் + ஸ்கேட்டிங் போர்ட் ஆகிய இரண்டும் ஒன்றாய் கலந்துள்ளது..!
மெக்கார் (McCar) :
இது கார் + ஸ்கூட்டர் ஆகிய இரண்டும் அடங்கிய வாகனம் ஆகும்..!
விஎன்-சிஎக்ஸ்1ஏ (VN-CX1A) :
இது மவுஸ் + ஒரு விஓஐபி போன் (VoIP phone) ஆகிய இரண்டுமாக பயன்படக்கூடியது..!
எக்ஸ் மார்க் 1 (X Mark I) :
இதுவும் ஒரு மவுஸ் கலவை தான் இது மவுஸ் + கால்குலேட்டர் ஆகிய இரண்டின் கலவையாகும்..!
ஃபோஸ்ஸில் ஃப்எக்ஸ்2008 (Fossil FX2008) :
போன் இயக்க சாப்ட்வேர் ஆன பால்ம் (Palm) + வாட்ச் ஆகிய இரண்டும் கலந்த கருவி..!
எஸ்க்கோபெட்டரா (Escopetarra) :
நிஜம் தான் இது ஏகே47 துப்பாக்கி + கிதார் ஆகிய இரண்டின் கலவை தான்..!