Home
News

முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள்..!!

By Meganathan

மூடநம்பிக்கைகளை பின்பற்றுவதில் உலக மக்கள் அனைவருக்கும் பங்கு இருக்கின்றது என்றே கூறலாம். மூடநம்பிக்கைகள் இல்லாத நாடுகள் மிகவும் குறைவு என்ற நிலையில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விஷயத்தில் மக்கள் மூடத்தனமாக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

அந்த வகையில் இந்திய மக்கள் மதம், சார்ந்த சில சடங்குகளை தீவிரமாக பின்பற்றுவதோடு அதற்கு சில கட்டுகதைகளையும் கூறி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் உச்சக்கட்டம் தான் மக்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களில் மூடநம்பிதக்கைகளை பின்பற்றுவது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஆச்சர்யம் வேண்டாம், மக்கள் நன்மைக்காக மக்களே உருவாக்கிய தொழில்நுட்பங்களில் பின்பற்றப்பட்டு வரும் சில மூடநம்பிக்கைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மானிட்டர்

மானிட்டர்

கணினியை ஆன் செய்யும் முன் அதன் மானிட்டரை ஆன் செய்ய கூடாது, இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை, ஆனாலும் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுகின்றனர்.

மவுஸ்

மவுஸ்

கணினியை பயன்படுத்தும் போது மவுஸ் கருவியை முதலில் இடது புறமாக இழுக்க வேண்டும் என்றும் இதனை இன்னுமம் பலரும் பின்பற்றுகின்றனர். முன்பிருந்து மவுஸ்களில் காந்தம் சரியாக வேலை செய்ய இடது புறமாக இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

இன்னமும் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் சலவை இயந்திரத்தை பயன்படுத்த கூடாது என்றும் இதனை கட்டாயமாக பின்பற்றியும் வருகின்றனர்.

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப்

சில பிரச்சனைகளை கடந்து கணினி சரியாக வேலை செய்யும் போது அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்யவே கூடாது, அவ்வாறு அதனினை ரீஸ்டார்ட் செய்தால் மீண்டும் பழையபடி அதில் பிரச்சனைகள் ஏற்படும் என்ற நம்பிக்கையை சில பயனர்கள் கொண்டுள்ளனர்.

போலி

போலி

மின்னஞ்சல் முகவரியில் முதலில் போலியான மின்னஞ்சல் கணக்கு ஒன்றை முதல் காண்டாக்ட்'ஆக பதிவு செய்தால் கணினியில் வைரஸ் தாக்காது என சிலர் 'நம்பிக்கை' கொண்டுள்ளனர்.

மின்னல்

மின்னல்

வெளியில் மின்னல் தாக்கும் போது கைபேசியில் அழைப்புகளை மேற்கொள்ள கூடாது என்ற நம்பிக்கை பெருவாரியாக பின்பற்றப்படுகின்றது. லேண்ட்லைன் போன்களை பயன்படுத்தும் போது அபாயம் அதிகம் என்றாலும் செல்போன் பயனாளிகளும் இதனை பின்பற்றுகின்றனர்.

போட்டி

போட்டி

தொலைகாட்சி நேரலையில் விளையாட்டு போட்டிகளை பார்க்கும் போது உங்களது அணி தடுமாறும் போது தொலைகாட்சி பெட்டியை வேறு அறையில் வைத்தால் நல்லது நடக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர், மெய்யாலுமா..???

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Weirdest Home Tech Superstitions. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X