பேய்களுக்கான பிரேத்யேக 'டேட்டிங்' வலைதளம்..!!

|

"அடப்பாவி...! செத்து ஆவியா போன பின்னயும் கூட.. தனியா.. நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா..?" என்று நாம் நினைத்தாலும், இறந்து ஆவியாய் திரிபவர்களுக்கு தான் தனியாக சுற்றும் வலி தெரியும். அந்த வலியை புரிந்து கொண்டு உருவாக்கப் பட்டதே - கோஸ்ட் சிங்கிள்ஸ் மற்றும் சூப்பர் நேச்சுரல் டேட்டிங் போன்ற பேய்களுக்கான 'ப்ரேத்யேக' வலைதளங்கள்..!

பேய்களை உணர முடிவது எப்படி..!? - அறிவியலாளர்கள் விளக்கம்..!

அப்படியாக ஆவிகளின் வலிகளை மட்டுமில்லை குண்டானவர்கள், அசிங்கமானவர்கள், கோமாளிகள், பூனை வெறியர்கள் என பல வகையான மக்களின் வலிகளை புரிந்து கொண்டதின் விளைவாய் உருவான சில விசித்திரமான 'டேட்டிங்' வலைதளங்களின் பட்டியலைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..!

01. கோஸ்ட் சிங்கிள்ஸ் :

01. கோஸ்ட் சிங்கிள்ஸ் :

துணை இல்லாமல் திரியும் இறந்து போனவர்களின் ஆவிகள் தங்களுக்கான துணையை இங்கு தேடிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட டேட்டிங் வலைதளம் - கோஸ்ட் சிங்கிள்ஸ்..!

02. சூப்பர் நேச்சுரல் டேட்டிங் :

02. சூப்பர் நேச்சுரல் டேட்டிங் :

பேய்கள் ஆவிகள் என்று மட்டுமில்லை இயற்கைக்கு அப்பால் இருக்கும் சக்திகள் ஆகியவைகள் டேட்டிங் செய்து கொள்ள உருவாக்கப்பட்ட வலைதளம் - சூப்பர் நேச்சுரல் டேட்டிங்..!

03. ஜீன் பார்ட்னர் :

03. ஜீன் பார்ட்னர் :

ஓரளவு ஒரே மாதிரியான 'ஜீன்'கள் கொண்டவர்களுக்கான டேட்டிங் வலைதளம் - ஜீன் பார்ட்னர்..!

04. டெட் மீட் :

04. டெட் மீட் :

பிண அறை, பிண அடக்கம் போன்ற பிணம் சார்ந்த தொழிலை செய்பவர்களுக்கான டேட்டிங் வலைதளம் - டெட் மீட்..!

05. பர்சோனல்ஸ் :

05. பர்சோனல்ஸ் :

பூனை வெறியர்களுக்கான டேட்டிங் வலைதளம் - பர்சோனல்ஸ்..!

06. சிங்கில்ஸ் வித் ஃபுட் அலர்ஜி :

06. சிங்கில்ஸ் வித் ஃபுட் அலர்ஜி :

ஒரே வகையான அலர்ஜியை கொண்டவர்களுக்கான டேட்டிங் வலைதளம் - சிங்கில்ஸ் வித் ஃபுட் அலர்ஜி..!

07. ஃப்யூரீ மேட் :

07. ஃப்யூரீ மேட் :

விலங்கின் குணத்தோடு மனிதனை ஒப்பிட்டு பார்க்கும் கலாசாரத்தை சார்ந்த ஃப்யூரீஸ் (Furries) எனப்படும் மக்களுக்கான டே ட் டிங் வலை தளம் - ஃப்யூரீ மேட்..!

08. க்லோன் டேட்டிங் :

08. க்லோன் டேட்டிங் :

கோமாளி போன்று வேடம் போடுபவர்களுக்கான டேட்டிங் வலைதளம் - க்லோன் டேட்டிங்..!

ஃபாட் பாஸ்ட்டர்ட் டேட்டிங் :

ஃபாட் பாஸ்ட்டர்ட் டேட்டிங் :

மிகவும் குண்டாக இருப்பவர்களுக்கான டேட்டிங் வலைதளம் - ஃபாட் பாஸ்ட்டர்ட் டேட்டிங்..!

10. அக்லி ஷமக்ஸ் :

10. அக்லி ஷமக்ஸ் :

அசிங்கமாக இருப்பவர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்ககளுக்கான டேட்டிங் வலைதளம் - அக்லி ஷமக்ஸ்..!

11. நிஞ்சா பேஷன்ஸ் :

11. நிஞ்சா பேஷன்ஸ் :

நிஞ்சா நம்பிக்கை மற்றும் அதன் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கான டேட்டிங் வலைதளம் - நிஞ்சா பேஷன்ஸ்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some Weirdest Dating Sites. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X