ஆப்பிள் கான்செப்ட் படங்கள், மெய்யாலுமே இதெல்லாம் வந்தால் எப்படி இருக்கும்
ஆப்பிள் நிறுவன்தின் கருவிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அதன் சிறப்பம்சங்கள் குறித்து வெளியாகும் தகவல்களை முழுமையாக கருத்தில் கொள்ள முடியாது.
ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை அதன் கருவிகள் வெளியாகும் வரை அதன் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது, அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இங்கு ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் தயாரித்து வருவதாக எதிர்பார்க்கப்படும் சில கருவிகளின் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

ஐபோன் க்ளாவ்
இந்த கருவி வெளியானால் எப்படி இருக்கும்.

வளையும் ஐபோன்
இந்த ஐபோனினை நீங்கள் மடித்து வைத்து கொள்ளலாம்.

டைம் பேன்டு
1991 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பத்திரிக்கை ஒன்றில் வெளியான இந்த கருவியின் விளம்பரம், தொடர்ந்து அதே நிலையில் தான் இருக்கின்றது.

ப்ரோஜெக்ஷன் ஐபோன்
இதன் மூலம் ஐபோனினை உள்ளங்கையில் பயன்படுத்தலாாம்.

ரிங் க்ளாக்
இது சாதாரண ஆப்பிள் வாட்ச் போன்று இல்லாமல் அலங்கார பொருளாகவும் இருக்கும்.

ஆப்பிள் வாட்ச்
ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் வெளியாகிவிட்ட நிலையில் இது அடுத்த வகை ஆப்பிள் வாட்ச் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் வாட்ச்
இந்த கருவி வெளியாவது குறித்து எந்த தகவலும் இல்லை.

மேஜிக் போன்
பார்க்க கம்ப்யூட்டர் மவுஸ் போன்று காட்சியளிக்கும் ஐபோன்

ஃப்ளிப் போன்
மீண்டும் ஃப்ளிப் மாடல் போன்கள் வெளியானால் எப்படி இருக்கும்.

ஐபோன்
1980களில் இந்த மாடலினை ஹார்ட்மட் எஸ்லிங்கர் வடிவமைத்தார்.


Click it and Unblock the Notifications