'நம்பினால் நம்புங்கள்' மொபைல் போன் கேஸ்..!
இந்தியாவில் மொபைல் போன்களை விட அவற்றை பாதுகாக்க உதவும் கேஸ்கள் தான் அதிகம் விற்பனையாகின்றன என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நிலமை இப்படி இருக்க இதை சரியாக பயன்படுத்தி கொண்ட சில நிறுவனங்கள் தயாரித்த மொபைல் போன் கேஸ்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..
இதுவரை பல வித நிறங்களில் உடுத்தும் ஆடைகளுக்கு ஏற்ப போன் கேஸ்கள் பயன்பாட்டில் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இதெல்லாம் போன் கேஸ்கள் தானா என உங்களை யோசிக்க வைக்க சில வினோதமான போன் கேஸ்களின் புகைப்படங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

போன் கேஸ்
நேரம் போன் கேஸ், இது எப்படி..?

போன் கேஸ்
உணவு ப்ரியர்கள் இதை வாங்கலாம்.

போன் கேஸ்
மூக்கு போன் கேஸ், இதுவும் போன் கேஸ் தான் பாஸ்..

போன் கேஸ்
இதை பற்றி சொல்ல எதுவும் இல்லை..

போன் கேஸ்
புகைப்பட ப்ரியர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

போன் கேஸ்
இது தான் வினோதமான மாத்திரை போன் கேஸ்

போன் கேஸ்
சாக்லெட் போன் கேஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

போன் கேஸ்
இது தான் 'கேமரா' போன் கேஸ்

போன் கேஸ்
இந்த கால்குலேட்டர் போன் கேஸ் மாணவர்களுக்கு ஏற்றது.

போன் கேஸ்
கிட்டார் போன் கேஸ் பார்க்க அழகாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications