ஏம்மா இதெல்லாம் போனாமா..? எண்ணமா இப்படி பண்றீங்களே மா..?

By Meganathan
|

இன்று புழக்கத்தில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் காட்சியளிக்கின்றது. தொடு திரை வசதி கொண்ட இன்றைய மொபைல் போன்களில் பட்டன்களும் அதிகமாக வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நிலைமை இப்படி இருக்க கொஞ்ச காலத்திற்கு முன் ஸ்மார்ட்போன்கள் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

ஃப்ளிப் போன் காலத்தில் பல விதங்களில் மொபைல் போன்கள் வலம் வந்தன. இதே காலத்தில் தான் இது போன்ற கருவிகளும் வெளியாகின, என்பதோடு பயன்பாட்டிலும் இருந்தன. எம்மாதாரியான போன்கள் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லடர்களில் பாருங்கள்..

மோட்டோரோலா ஸ்டார்டாக் ரெயின்போ

மோட்டோரோலா ஸ்டார்டாக் ரெயின்போ

இந்த போன் பல நிறங்களை ஒரே கரவியில் வழங்கியதோடு, அதிகபட்சமாக 100 மொபைல் நம்பர்களை பதிவு செய்து கொள்ளும் வசதியையும் வழங்கியது.

சோனி சிஎம்டி இசட்1

சோனி சிஎம்டி இசட்1

1997 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவி பார்க்கவே வினோதமாக இருந்ததோடு 20 நொடி வாய்ஸ் மெமோக்களை சப்போர்ட் செய்யும் வசதியும் இருந்தது.

சாம்சங் டி700

சாம்சங் டி700

கலோரி கால்குலேட்டர் கொண்டு 2000 ஆம் ஆண்டில் இந்த கருவி வெளியானது.

நோக்கியா 7600

நோக்கியா 7600

2003 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவி 3ஜி வசதி கொண்ட சிறிய போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா எள்-கேஜ்

நோக்கியா எள்-கேஜ்

கேமிங் விளையாட வசதியாக இருக்கும் இந்த போன் பார்க்க ஜாய் ஸ்டிக் போன்று காட்சியளித்தது.

சாம்சங் டி700

சாம்சங் டி700

வேவ் மற்றும் பாலிபோனிக் ரிங்டோன் கொண்ட இந்த கருவியினை பல கோணங்களில் திருக முடியும்.

சாம்சங் சிரின்

சாம்சங் சிரின்

பழைய காலத்து போன்களை போன்றே வட்ட வடிவ கீபேட் மற்றும் பவுடர் டப்பா போன்று காட்சியளிக்கும் இந்த போனில் கேமரா பெயருக்காக வழங்கப்பட்டது.

சாம்சங் இசட்130

சாம்சங் இசட்130

3ஜி வசதி மற்றும் வீடியோ கால் வசதி கொண்ட இந்த போனின் டிஸ்ப்ளேவை வளைக்க முடியும் என்பதோடு 2005 ஆம் ஆண்டில் வெளியானது.

மோட்டோரோலா ஆவ்ரா

மோட்டோரோலா ஆவ்ரா

2007 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவியை ஸ்விஸ் நாட்டு வாட்ச் தயாரிப்பாளர்கள் வடிவமைத்தனர்.

டோஷிபா ஜி450

டோஷிபா ஜி450

மோனோக்ரோம் கிராஃபிக்ஸ் கொண்ட இந்த கருவியில் இரு கீபேட் இருந்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some Weird Looking Cell Phones That People Actually Purchased. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X