என்னது, இதெல்லாம் தொழில்நுட்ப கருவிகளா?
அமெரிக்காவில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப விழாவில் பல புது வகை கருவிகள் வெளியாகி வருகின்றன. பல தொழில்நுட்பங்கள் புதுமையாக இருப்பதோடு தொழில்நுட்பங்களை கொண்டு இப்படியும் செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை விட ஆச்சர்யத்தையே கொடுக்கின்றது.
இன்று நீங்கள் பார்க்க இருக்கும் இந்த கருவிகள் நிச்சயம் உங்களை ஆச்சர்யப்பட வைக்கும். தற்சமயம் தொழில்நுட்ப விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கருவிகள் சந்தையை அலங்கரிக்க எத்தனை நாட்கள் ஆகும் என்ற விஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன.
உங்களை ஆச்சர்யப்பட வைக்கும் தொழில்நுட்ப கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க தவறாதீர்கள்..

1
உணவு வகைகளை ப்ரின்ட் செய்யும் 3டி ப்ரின்டர்

2
சாதாரண ஸ்பீக்கர்களை போன்று இல்லாமல் Axxess CE Air2 ஸ்பீக்கர் காற்றில் மிதக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

3
இந்த 3Doodler பேனாவை கொண்டு வரைவதெல்லாம் உண்மையான பொருட்கள் ஆகிவிடும்.

4
எல்ஜி ஓஎல்ஈடி பென்டபிள் டிவி

5
லெனோவோவின் வைப் எக்ஸ்2 ப்ரோ ஸ்மா3ர்ட்போனுடன் ப்ளாஷ் கருவி கிடைக்கின்றது. இதை ஹெட்போன் போடும் இடத்தில் சொறுகினால் செல்பீ எடுக்கும் போது ப்ளாஷ் ஆகும்

6
இந்த ப்ளூடூத் கருவி நீங்கள் வளர்க்கும் செடிக்கு எப்பொழுது தண்னீர் தேவை என்பதை அறிந்து தானாக செடிக்கு தண்னீரை கொடுக்கும். இந்த கருவியில் இதற்கான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

7
சோனி நிறுவனத்தின் புதிய வகை 4K டிவி அனைவரையும் கவரும் வகையில் இருக்கின்றது. சோனியின் புதிய X1 4 பிராசஸர் கொண்டுள்ளதால் அதிக படியான வண்னங்களை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8
IO Hawk தானாக சமநிலைப்படுத்தி இயங்கும் கருவி

9
Tao Chair பார்க்க களைப்பாரும் சேர் போன்று காட்சியளித்தாலும் இதில் இருக்கும் கருவிகள் உங்கள் உடலில் இருக்கும் கூடுதல் கலோரிகளை எரித்து, உடலை திடமாக வைத்து கொள்ளும்.

10
இணைக்கப்பட்ட இந்த பெடல்கள் நீங்கள் எவ்வளவு வேகத்தில் இதை இயக்குகின்றீர்கள் என்பதையும் இதனால் உங்கள் உடலில் எரிக்கபட்ட கலோரிகளையும் பதிவு செய்யும்.


Click it and Unblock the Notifications








