20-ஆம் நூற்றாண்டின் 'ஜீனியஸ்' கருவிகள்..!!

By Meganathan
|

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய காரணமே இவங்க தான், இவர்கள் இல்லாமல் இன்றை வளர்ச்சி நிச்சயம் சாத்தியமே இல்லை என உங்களை நினைக்க வைக்கும் தொழில்நுட்பங்கள் 20-ஆம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது.

இதை நாங்க சொல்லவில்லை, இங்கு தொகுப்பட்டிருக்கும் புகைப்படங்கள் தான் தெரிவிக்கின்றன, நீங்களே இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

ஏடிஎம்

ஏடிஎம்

உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் இது தானாம்..

வீடியோ டேட்டிங்

வீடியோ டேட்டிங்

முந்தைய காலத்தின் வீடியோ டேட்டிங் இப்படி தான் இருந்தது.

லான் மூவர்

லான் மூவர்

1957 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்த இந்த கருவி தோட்டத்தை பராமரிக்கும் பணிகளை சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

ஸ்கூட்டர்

ஸ்கூட்டர்

1949 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்த சிறிய ரக ஸ்கூட்டர் அதிகபட்சம் 120 பவுன்டு எடையை சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி ஸ்டான்டு

டிவி ஸ்டான்டு

1963 ஆம் ஆண்டு சீனாவின் கிளாஸ் கடையில் எங்கும் எடுத்து செல்ல கூடிய டிவி ஸ்டான்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

வென்டிங் மெஷின்

வென்டிங் மெஷின்

1949 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்த வென்டிங் மெஷின்.

விளக்கு

விளக்கு

1959 ஆம் ஆண்டு செயற்கை சூரிய வெளிச்சத்திற்காக பயன்படுத்தப்பட்ட இன்ஃப்ரா ரெட் விளக்கு.

லைட்டர்

லைட்டர்

சிகரெட்டை விட சிறியதாக இருக்கும் லைட்டர் 1950 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்தது.

ப்ரஷ்

ப்ரஷ்

சோப் மற்றும் நீர் இல்லாமல் கழுத்தை சுத்தம் செய்யும் ப்ரஷ்.

மசாஜ்

மசாஜ்

1950 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்த மசாஜ் செய்யும் ப்ரஷ்

Best Mobiles in India

Read more about:
English summary
Weird But Awesome Inventions From The 20th Century. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X