திருமணப் புகைபடங்களை மொபைலில் எடுத்த தம்பதி...!
பல புதுமைகள் தினந்தோறும் இந்த உலகில் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கிறது அதற்கேற்ப்ப இந்த உலகமும் மாறிக் கொண்டே வருகிறது எனலாம்.
அந்த வகையில் இங்கு ஒரு தம்பதியர் தங்களது திருமணப் புகைப்படங்களை மொபைலில் படம் பிடித்துள்ளனர் அதன் கிளாரிட்டியும் சும்மா அப்படியே அள்ளுதுங்க.
அதாங்க நோக்கியா 1020 மொபைலில் 41MP கேமரா கிளாரிட்டி கொண்ட இந்த மொபைலிலே தங்களது திருமணப் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்கள்.
அதோட கிளாரிட்டி எப்படி என்பதை நான் சொல்றதை விட நீங்க பாருங்க அப்பதான் உங்களுக்கே தெரியும் இதோ...

#1
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#2
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#3
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#4
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#5
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#6
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#7
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#8
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்

#9
நோக்கியா லூமியா 1020 ல் எடுத்த படங்கள்


Click it and Unblock the Notifications