'ஹேப்பி ரம்ஜான்' ஸ்டிக்கர்ஸ்..!

திருவிழா - என்ற வார்த்தையை சொல்லும்போதே புன்னகையும், மகிழ்ச்சியும் தானாக வெளிவரும்..! எந்த துயரத்தையும், கடினமான நாட்களையும் மறக்கடித்து, மாற்றக்கூடிய வலிமை திருவிழாக்களுக்கு உண்டு..!

சின்ன சின்ன வீட்டு விஷேஷங்களும் பெரிதாக கொண்டாடபடுவதற்கு காரணமும் அதுதான். மனிதர்கள் வாழ்வை கொண்டாட வேண்டும் - அது தான் திருநாள்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

செல்பீ; நரி மூஞ்சி : 2016-ல் கலக்க போகும் ஸ்மைலிக்கள்..!

சின்ன சின்ன விழாக்களையே பெரிதாக கொண்டாடும் இந்தியர்கள், மாபெரும் திருநாள்களை கொண்டாடும் விதத்தை பற்றி சொல்லவே வேண்டாம். முக்கியமாக ரமலான் போன்ற புனித திருநாளை, நோன்பிருந்து மிகுந்த இறையான்மை கொண்டு கொண்டாடுவார்கள்..!

வாட்ஸ் ஆப் - ரகசியங்களை காப்பதில் கடைசி இடம்..!

அதை மனதிற்க்கொண்டு, நாளை கொண்டாடப்பட இருக்கும் ரமலான் திருநாளையொட்டி, பிரபல குறுந்தகுவல் ஆப் ஆன வீ சாட், ரமலான் வாழ்த்துக்கள் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!

 வீ சாட் :

வீ சாட் :

ரமலானை முன்னிட்டு 'வீ சாட்' புதிய ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!

ரமலான் பரிசு :

ரமலான் பரிசு :

இது முஸ்லிம் சகோதர, சகோதிரிகளுக்கு வீசாட்டின் ரமலான் பரிசு எனலாம்..!

அறிமுகம் :

அறிமுகம் :

அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள்..!

எய்ட் ஸ்டிக்கர்ஸ் :

எய்ட் ஸ்டிக்கர்ஸ் :

வீ சாட்டின் எய்ட் ஸ்டிக்கர்ஸ்..!

தலைப்பு :

தலைப்பு :

'எய்ட் முபாரக்', 'ஹேப்பி எய்ட்', 'அல்விடா ரம்ஜான்' போன்ற தலைப்புகளில் ஸ்டிக்கர்கள் வெளியாகி உள்ளன..!

நல்வாழ்த்துக்கள் :

நல்வாழ்த்துக்கள் :

முஸ்லிம் சகோதர, சகோதிரிகள் மற்றும் தமிழ் கிஸ்பாட் வாசகர்களுக்கு, எங்கள் மனமார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

 
Read more about:
English summary
Check out here about some ‘Eid’ Stickers for WeChat users.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X