Home
News

அனுமதியின்றி ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளம்: புகார் கொடுத்த ஆபாச அழகிகள்.!

அமெரிக்காவின் ஆபாச வலைத்தளம் ஒன்று, ஆபாச அழகிகளை 'அந்த' படங்களில் நடிக்க வைத்து ஏமாற்றி, அவர்களின் வீடியோவை அனுமதியில்லாமல் ஆன்லைனில் பதிவேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வலைத்தளங்களுக்கு தடை

ஆபாச வலைத்தளங்களுக்கு தடை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு ஆபாச வலைத்தளங்களை இந்தியாவில் முற்றிலுமாக தடை செய்தது. இருப்பினும் இணையதள பயனர்கள் விபிஎன்(VPN) பயன்ப்பாட்டு செயலியைப் பயன்படுத்தி ஆபாச வலைத்தளங்களை இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

அதிகாரப்பூர்வமாக ஆபாச வலைத்தளங்கள்

அதிகாரப்பூர்வமாக ஆபாச வலைத்தளங்கள்

அமெரிக்கா போன்ற நாடுகளில், ஆபாச வலைத்தளங்கள் அதிகாரப்பூர்வமாகவும், சட்ட ரீதியாகவும் நடத்தி வருகின்றனர். ஆபாசப் படங்களுக்கென தனியாக சில தயாரிப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பல பெண்களை ஏமாற்றி நாசம்

பல பெண்களை ஏமாற்றி நாசம்

இந்த முன்னணி நிறுவனங்களில் வாய்ப்பு வழங்கி தருவதாகக் கூறி, பல பெண்களைப் பல ஏஜென்ட்கள் ஏமாற்றி நாசம் செய்து வருவது சில இடங்களில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல் தற்பொழுது ஒரு கேமரா மேன் சில அழகிகளிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களை ஏமாற்றி இருக்கிறார்.

பொய்யான நம்பிக்கை வார்த்தை

பொய்யான நம்பிக்கை வார்த்தை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநகரத்தில் உள்ள இந்த கேமரா மேன், அங்குள்ள பெண்களையும், ஆபாசப் படங்களில் நடிக்க சில அழகிகளையும் அணுகி இருக்கிறார். எடுக்கப்படும் படங்கள் எதுவும் ஆன்லைனில் கூறி, வேறு நாடுகளில் டிவிடி-களாக மட்டுமே வெளியிடப்படும் என்று நம்பிக்கை வார்த்தை கூறி அவர்களை நடிக்க வைத்துள்ளார்.

அனுமதி இல்லாமல் ஆன்லைனில் பதிவேற்றம்

அனுமதி இல்லாமல் ஆன்லைனில் பதிவேற்றம்

கடந்த வாரம் இவர், ஆபாசப் படத்தில் நடித்த அனைத்து பெண்களின் வீடியோவையும் ஆன்லைனில் அவர்களுடைய அனுமதி இல்லாமல் பதிவேற்றம் செய்திருக்கிறார். ஆன்லைனில், அவர்களின் வீடியோவை கண்ட அழகிகள் கடுப்பாகி வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன் பெயரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வழக்கை விசாரித்த நீதிபதி

வழக்கை விசாரித்த நீதிபதி

நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதியின் முன்னிலையில் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டது. விசாரணையின் போது நடந்த குற்றத்தை அந்த கேமரா மேன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தண்டனை

தண்டனை

மேலும் இந்த வழக்கிற்கான விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார். என்ன தண்டனை இவருக்கு வழங்கப்படுமென்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Website Uploading Adult Video Without Permission Reported By Adult Beauties : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X