நேதாஜியின் இறுதி நாட்கள், பிரத்யேக இணையதளம் துவக்கம்.!!

By Meganathan
|

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியும், விடுதலை போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இறுதி நாட்களை விரிவாக விவரிக்கும் தகவல்களை கொண்ட இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. www.bosefiles.info எனும் இந்த இணையதளம் நேதாஜி சார்ந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

நேதாஜியின் இறுதி நாட்கள், பிரத்யேக இணையதளம் துவக்கம்.!!

சுமார் 25 ஆண்டுகளாக நேதாஜிக்கு என்ன நேர்ந்தது என்பதை சுற்றி நடைபெற்ற ஆய்வு மற்றும் விசாரணையின் முழு தொகுப்பாக இந்த இணையதளம் இருக்கும் என ஐக்கிய ராச்சியத்தை சேர்ந்த பத்திரிக்கையாளரும் நோதாஜியின் மூத்த மருமகனுமான அசிஷ் ரே தெரிவித்தார்.

நேதாஜியின் இறுதி நாட்கள், பிரத்யேக இணையதளம் துவக்கம்.!!

இந்த இணையதளம் முழுமையாக இந்திய மக்களுக்காக அர்ப்பணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையதளத்தில் மாஸ்கோவில் இயங்கும் இந்திய வெளியுறவு அமைச்சம் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் சார்ந்த முக்கிய ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் அனைவரும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் தகவல்களை படிக்க வேண்டும் என அசிஷ் ரே தெரிவித்திருக்கின்றார்.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil full details about the Website on Netaji's last days launched in UK.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X