விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7..!!

By Meganathan
|

வழக்கம்போல இரண்டாம் காலாண்டிலும் சாம்சங் எஸ் கருவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போன் அரீனா தளத்தின் தகவல்கள் உண்மையானால் விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவி வெளியாகலாம்.

ஒரே வாரத்தில் 20 லட்சம் கருவிகள் முன்பதிவு..!

 விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7..!!

இந்த கருவி புதிய அகைல் ‘Agile' முறையில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி தயாரிப்பு பணிகளை எளிமையான முறையில் துவங்கி திட்டத்தை சிறப்பான முறையில் வேகமாக செயல்ப்படுத்துவதாகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை செய்யப்பட்டு தவறு ஏற்படும் இடங்களில் தகுந்த தவறுகள் திருத்தப்படும். இதன் மூலம் இறுதியில் கருவி மிகவும் தலைசிறந்த ஒன்றாக இருக்கும்.

கோபத்தை உண்டாக்கும் கூகுள் கேள்விகள்..!

எஸ்7 கருவியில் அகைல் முறை பின்பற்றப்பட்டால் புதிய எஸ் சீரிஸ் கருவியினை அடுத்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவிலேயே பார்த்து விடலாம். தற்சமயம் இந்த கருவி மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இல்லை என்றாலும், இந்த கருவியில் குவால்காம் பிராசஸர் மற்றும் சொந்த எக்சைனோஸ் சிப் கொண்டிருக்கலாம் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
If reports from Phonearena are right, we may soon see a new Galaxy S7 in the market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X