Subscribe to Gizbot

இது ஒன்னும் அவ்ளோ பெரிய நியூஸ் இல்லயே..!

Posted By:

"பாஸ் நீங்க ரொம்ப லேட்.. இந்த மேட்டர்லாம் எனக்கு எப்பவோ தெரியும்..!" - இப்படிதான் இருக்கும் உங்கள் ரியாக்சன், கீழே வரும் ஸ்லைடர்களை பார்த்து முடித்த பின்..!

வேற ஒன்னுமில்லங்க... இதுவரை வாழ்ந்த மனித இனத்துலேயே மிகவும் 'மோசமான' 'மட்டமான' 'சூப்பரான' சோம்பேறிகள் 'நாம்' தானாம்..! அதாவது இந்த தலைமுறை மக்கள் தானாம்..! அப்படி என்னத்த பண்ணிட்டோம் நாம..? வாங்க பாத்துடலாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சொல்லவே வேணாம் :
  

ஃபேஸ் புக் - 'நோட்டிபிக்கேசன்ஸ்' பாக்கலாம்னு நம்பி உள்ள போன 'லாக் அவுட்' பண்ண 3 மணி நேரம் ஆகிடும் ..!

ஃப்ளிப்கார்ட், அமேசான், ஜபாங்க் :
  

இப்படி அடுக்கி கொண்டே போகலாம் நம்மை உக்காந்த இடத்தில் இருந்தே, ஷாப்பிங் பண்ண வைக்கும் தளங்களின் பட்டியலை..!

ஆப்பு வைக்கும் ஆப்ஸ் :
  

ஏகப்பட்ட ஆப்ஸ்கள் நம்மை அதிகம் யோசிக்க விடுவது இல்லையாம், சில ஆப்ஸ்கள் நம்மை அசைய கூட விடுவது இல்லையாம்..!

புத்தகங்கள் எங்கே  :
  

இப்போலாம் நிறைய பேர் முன்ன போல புக்ஸ் படிக்குறது இல்ல, எல்லாமே 'மொபைல் வெர்சன்' வடிவில் வந்துடுச்சி, ஒரு 'டாப்லட்'ல, 100 புக்ஸ் கூட வச்சிக்கலாம்..!

ஆன்லைன் டிவி ஷோக்கள் :
  

கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக் போன்ற ஆன்லைன் டிவி ஷோக்கள் ஒரு நாள் முழுக்க நம்மை லாப்டாப் முன் உட்கார வைத்து விடுகிறது..!

மொபைலை தட்டு, பில் கட்டு :
  

கிட்டத்தட்ட எல்லா பில்லும் மொபைல் மூலமாகவே நாம் கட்டி விடுகிறோம்..!

சமையல் அறை செத்து போச்சி :
  

சமைக்குறதுலாம் மறந்து பல வருஷம் ஆச்சு மக்களே.. ஹோட்டல், அப்படி இல்லான ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர்..!

3-டி பிரிண்ட்டர் :
  

சின்ன பொம்மைல இருந்து பெரிய வீடு வரைக்கும் எல்லாமே இப்போ 3-டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் தான். வடிவமைக்குறது, செதுக்குறதுலாம் அந்த காலம்..!

ட்ரோன்ஸ் :
  

மூன்றாவது மாடில இருக்குற வீட்டுக்கு பிட்சா சப்ளை பண்றது தொடங்கி உயரமான, நீண்ட உட்புக முடியாத மலைகளின் வீடியோக்கள் எடுப்பது வரை எல்லாமே இந்த பறக்கும் ட்ரோன்கள்தான், யாரும் ரிஸ்க் எடுப்பதை இல்லை..!

ஸெக்வே :
  

பெரும் விமான நிலையங்கள் மற்றும் மாபெரும் ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்த தயாரித்த இது பலரையும் காலாற நடக்க விடாமல் செய்கிறதாம்..!

இதுவும் பரவலா வந்துடும் :
  

டிரைவர்கள் இல்லாத ஆட்டோனமஸ் கார்..!

எல்லாத்துலயும் அரைகுறை :
  

Bz, Msg, Ex, Tc என்று கிட்டத்தட்ட எல்லா வார்த்தைகளுக்கும் நாம் 'ஷார்ட் பார்ம்' கண்டு பிடித்து வைத்திருக்கிறோம், வசதியா டைப் செய்ய..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check here about Things That Prove We Are The Laziest Generation Of Humans To Ever Exist.
Please Wait while comments are loading...

Social Counting

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot