Home
News

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை டக்கராக மாற்ற இதை செய்யுங்க பாஸ்..

உங்களது ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் பல சிறப்பம்சங்கள் வாங்கும் போதே வழங்கப்பட்டிருக்கின்றன, இருந்தும் அவற்றை மிஞ்சும் வகையில் பல ஆப்ஸ்கள் இருக்கின்றன. உங்களது ஆன்டிராய்டு போனை சிறப்பாக மாற்ற இந்த ஆப்ஸ்களை முயற்சித்து பார்க்கலாம்...

இமேஜ் கேலரி

இமேஜ் கேலரி

அனைத்து போன்களிலும் டீஃபால்ட் கேலரி வழங்கப்பட்டிருக்கும் இருந்தும் அவற்றுக்கு பதிலாக சில ஆப்ஸ்களை பயன்படுத்ததலாம். QuickPic என்ற செயலி புகைப்படங்களை பல கோணங்களில் பார்க்க அனுமதிப்பதோடு பல நிற தீம்கள், கிளவுட் ஸ்டோரேஜ் வசதி மற்றும் வைபை டிரான்ஸ்பர் போன்று பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஈமெயில்

ஈமெயில்

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஜிமெயில் ஆப் மற்றும் ஈமெயில் ஆப் வழங்கப்பட்டிருக்கும், மின்னஞ்சல் சேவைகளுக்கு க்ளவுட்மேஜிக் ஆப் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கேலன்டர்

கேலன்டர்

கூகுள் கேலன்டர் ஆப் குறித்து எவ்வித குறைபாடுகளும் இல்லை என்றாலும் SolCalendar ஆப் முயற்சித்து பார்க்கலாம்.

கேமரா

கேமரா

கூகுளின் சொந்த கேமரா ஆப் ப்ளே ஸ்டேரில் கிடைத்தாலும் Camera 360 பல சிறப்பம்சங்களை வழங்குகின்றது.

நோட்ஸ்

நோட்ஸ்

குறிப்புகளை எடுக்க எவர்நோட் ஆப் பயனுள்ளதாக இருக்கும்.

கான்டாக்ட்

கான்டாக்ட்

கான்டாக்ட்களை பொருத்த வரை 6 Degrees மற்றும் Addappt என இரு ஆப்களை முயற்சிக்கலாம்.

டயலர்

டயலர்

போனில் இருக்கும் டயலர் நம்பர்களை டயல் மட்டும் தான் செய்யும் ஆனால் Truedialer ஆப் உங்களது கான்டாக்ட்களை தேட அனுமதிக்கின்றது.

கீபோர்டு

கீபோர்டு

டீபால்ட் கீபோர்டு பயன்படுத்த சிறப்பாக இருந்தாலும் Swiftkey ஆப் பல தீம்களை வழங்குவதோடு தனித்துவம் வாய்ந்த கனிப்புகளையும் வழங்குகின்றது.

ஃபைல் மேனேஜர்

ஃபைல் மேனேஜர்

போனில் டீஃபால்ட் ஃபைல் மேனேஜர் இருந்தாலும் ES File Explorer எளிமைான வடிவமைப்பு மற்றும் பல அம்சங்களை வழங்குகின்றது.

மெசேஜிங்

மெசேஜிங்

எஸ்எம்எஸ் ஆப் உங்களது போனில் இருந்தாலும் Textra செயலியை முபற்சித்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
ways to make Android phones even more awesome. Here you will find the ways to make Android phones even more awesome.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X