Just In
- 31 min ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 13 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 14 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 14 hrs ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
Don't Miss
- News
அறநிலையத்துறையே இருக்காதா? அப்போ கோவில்களை பராமரிப்பது யார்? அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Movies
கலக்கலாக வந்த கமல்... அதிர வைத்த ஹவுஸ்மேட்ஸ்... தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
இன்று என்ஜினியரிங் படிக்கும் ஒவ்வோரு மாணவரின் கனவு ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான்.
தமிழ்நாட்டில் என்ஜினியரிங் படித்த ஒரே காரணத்தால் இன்று பல மாணவர்களுக்கு ஒரு நல்ல வேலை கூட கிடைக்காமல் இருக்கிறது.
மேலும் இவர்களுக்கு இன்டர்வியூவில் ஏற்படும் நடுக்கவே இன்று பல மாணவர்களுக்கு எதிரியாகி விடுகின்றது.
நீங்கள் இண்டர்வியூக்கு செல்லும் முன் முதலில், அந்த அலுவலகத்தைப் பற்றிய விவரங்கள், சேவைகள், தொழிலாளர்களின் திறமை, நிதி நிலைமை, உற்பத்திப் பொருள்கள், ஆண்டு வருமானம், லாப நஷ்டங்கள், எதிர்கால விரிவுத் திட்டம், அவர்களுடைய போட்டியாளர்கள், அவர்களது செயல்முறைகள் போன்ற விஷயங்களை பற்றி முடிந்த அளவு விவரங்களைச் சேகரித்துக் கொள்ளவும்
இந்த இன்டர்வியூ நடுக்கத்தில் இருந்து எப்படி தப்பிப்பது எச்.ஆர்(HR) யை எப்படியெல்லாம் இம்ப்ரெஸ் பண்ணலாம் இதோ அதை பற்றி ஒரு குட்டி பார்வை பார்ப்போமா....

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
பளிச்சென்று சுத்தமான ஸ்மார்ட்டாகத் தோற்றமளிக்கும் உடையை அணிந்து செல்ல வேண்டும். ஒரு தேர்ச்சி பெற்ற நேர்முகத் தேர்வாளர், உங்கள் டிரஸ், பாடி லாங்குவேஜ், முகபாவனைகள் இவற்றை வைத்தே உங்கள் மனதையும், உங்களையும் நன்கு எடை போட்டு விடுவார்.
R

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
நீங்கள் அறையின் உள்ளே நுழையும்போதே சிநேக பாவத்துடனும் நம்பிக்கையுடனும் இருங்கள். கை குலுக்குவது, உங்களுடைய சிநேக பாவம், உற்சாகம், கவர்ச்சி போன்றவற்றைத் தெரிவிக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நேராக, உறுதியுடன், வலிமையாக கொடுக்கப்படும் கை குலுக்கல் உங்களைப் பற்றிய பாஸிடிவ் விவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்கும் ஆதலால் கை குலுக்களில் அதிக கவனம் தேவை.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
மற்றொரு முக்கியமான விஷயம் நீங்கள் இருக்கையில் உட்காரும் விதத்திலிருந்து உங்களிடம் மறைந்து கிடக்கும் விவரங்களை அவர்கள் அறியக்கூடும். அதனால், உங்களுக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் நேராக நிமிர்ந்து அமரவும்.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
மேலும் உங்கள் கைகள் மடிமீது அல்லது இருக்கையின் கைகள் மீது இருக்கும்படி அமரவும். அமைதியாக, வசதியாக உட்காரவும். ரிலாக்ஸ் என்றால், வீட்டில் சோபாவில் அமருவது போல கால்கள் நீட்டி அமர்வது இல்லை.அவர்களது முன்னால் சற்று அடக்கமாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் அமரவும்.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
உங்களது கண்கள் நேருக்கு நேராக இண்டர்வியூ செய்பவரை நோக்கி தான் இருக்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் தலை மட்டும் குனிந்து விடாதீர்கள் இது உங்களை பற்றி எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
மேலும் மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டி அமர்ந்து விடாதீர்கள் அப்படிஅமர்ந்தால் உங்களுடைய பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும்.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
அவர் முன் உங்கள் மூக்கைத் தொடுதல், கன்னத்தைத் தேய்த்தல், வேறு எங்கோ நோக்குதல் போன்றவை உங்களிடம் ஒருவித சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் எனவே இந்த மாதிரி செயல்களை செய்யாதீர்கள்.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
எச்.ஆருடன் இண்டர்வியூ நேரம் முழுவதும் தைரியமாகவும், பாஸிடிவ் ஆகவும் இருங்கள். கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய் பேசாதீர்கள். குடும்ப விவரம் பற்றி சுருக்கமாகத் தெரிவியுங்கள் போதும்.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியவில்லை எனில் அமைதியாக இருந்து விடாதீர்கள் சற்று சத்தமாக எனக்கு அதை பற்றி சிறிதளவு மட்டுமே தெரியும் என்று கூறுங்கள் இது உங்களது ஆளுமையை அவர்களுக்கு காட்டும்.

இண்டர்வியூவில் எச்.ஆர் ஐ இம்ப்ரெஸ் பண்ண..
இறுதியில் இதை செய்ய மறவாதீர்கள் நீங்கள் தேர்வானாலும் ஆகாவிட்டாலும் இறுதியில் கிளம்பும் போது அவருடன் கைக்குலுக்கிவிட்டு வாருங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470