ஜெட்பேக் மூலம் 20 நிமிடத்தில் கால்வாயை கடந்து சாதனை.!

|

இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகுவும் பயனுள்ள வகையில் இருக்கிறது, அதன்படி ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ஃப்ரான்கி சபடா (Franky Zapata). முன்னாள் ஜெட்-ஸ்கி (வேகமாக செல்லும் படகு) சாம்பியனான இவர் ஜெட் பேக்குகளை உருவாக்கி அதை பரிசோதித்து பார்த்து வந்தார்.

20 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்

20 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்

இந்த நிலையில் ஏற்கனவே தோல்வியில் முடிந்த ஆங்கில கால்வியினை கடக்கும் முயற்சியினை 10நாட்களுக்கு பிறகு மேற் கொண்டார். சரியாக ஞாயிறு காலையில் ப்ரென்ச்சு நகரமான சங்கடேவிலிருந்து புனித மார்கரெட் கால்வாய் வரையிலான 34.4 கிலோ மீட்டர் (22மைல்)5 டர்பைன்கள் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் ஜெட் பேக் கருவி மூலம் பூமியிலிருந்து 15 முதல் 20 மீட்டர் உயரத்தில் பறந்த படி மணிக்கு 190 கிமீ வேகத்தில்(மணிக்கு 119 மைல் வேகம் ) 20 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.

 ஃப்ரான்கி  சபடா

ஃப்ரான்கி சபடா

மேலும் இதுகுறித்து ஃப்ரான்கி சபடா கூறியது என்னவென்றால், இது வரலாற்றுச் சாதனையா இல்லையா என்ற தெரியாது; அதை நான் முடிவு செய்யவும் முடியாது, காலம் தான் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த இயந்திரம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்துவிட்டேன் என்றும், ஆனால் இப்போது தான் இந்த கால்வாயை கடந்திருக்கிறேன் என்று வியப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஐந்து கேமராக்கள் கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!ஐந்து கேமராக்கள் கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

பெரிய இறங்கு தளத்தை சபடா குழு உருவாக்கியிருந்தது

பெரிய இறங்கு தளத்தை சபடா குழு உருவாக்கியிருந்தது

ஃப்ரான்கி சபடா இந்த முயற்சியை கடந்த ஜூலை 25ம் தேதி மேற்கொண்டார். ஆனால் பாதிவழியில் செல்லும்போதே கடலில் இருந்த அதிகப்படியான அலைகள் காரணமாக தரையிறங்க வேண்டிய படகை தவறவிட்டார். அந்த தவறு மீண்டும் நிகழாமல் இருக்க, பெரிய இறங்கு தளத்தை சபடா குழு உருவாக்கியிருந்தது.

அம்பானி மகிழ்ச்சி: பிஎஸ்என்எல் நிறுவனம் 'அந்தஅம்பானி மகிழ்ச்சி: பிஎஸ்என்எல் நிறுவனம் 'அந்த" சலுகைய நிறுத்தியது.!

கு 1.3மில்லியன்  யூரோவிற்கு விற்றார்

கு 1.3மில்லியன் யூரோவிற்கு விற்றார்

அருமையாக செயல்படக் கூடிய இந்த கருவியை முதன் முதலில் 2018-ம் ஆண்டு உருவாக்கி அதற்கான உரிமத்தை ஃப்ரெஞ்சு இராணுவத்திற்கு 1.3மில்லியன் யூரோவிற்கு விற்றார். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மைக்ரோ ஜெட்
எஞ்சினை இராணுவத்திற்கு தயாரிக்கவுள்ளது ஃப்ரெஞ்சு ராணுவம்.

களமிறங்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோ கடுப்பாகும் ஒன்பிளஸ் ரசிகர்கள்! காரணம் இதுதான்!களமிறங்கும் ஒன்பிளஸ் 7T ப்ரோ கடுப்பாகும் ஒன்பிளஸ் ரசிகர்கள்! காரணம் இதுதான்!

பறக்கும் போர் வீரன்

பறக்கும் போர் வீரன்

இந்த கருவியை தயாரித்து ஜூலை 14ம் தேதி பாஸ்டில் நாள் நிகழ்வின் போது மக்கள் கூட்டத்தின் மேள் பறந்து சாதனை நிகழ்த்தியதன் மூலம் "பறக்கும் போர் வீரன்" என்ற பட்டப்பெயரை பெற்றிருக்கிறார் சபடா .

Best Mobiles in India

English summary
watch-this-man-just-flew-across-the-english-channel-on-a-hoverboard : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X