1 லாப் டாப்; 17 மணி நேரம்; 5 ஓவியங்கள், கலக்கிட்டீங்க ஜி..!
மாச கணக்கா உக்காந்து மண்டையப் போட்டு கசக்கி, ரசணை எல்லாத்தையும் ஒன்ணு சேர்த்து, அதற்கு வண்ணமும் கலை உருவமும் கொடுத்து ஓவியங்கள் வரைந்து தானே கேள்வி பட்டுருக்கோம். அது போன்ற ஓவியங்கள் இது அல்ல, அதுக்கும் மேல !

தனக்கு தானே சவால் அளித்துக் கொள்ளும் வகையில் விமானப் பயணமான 17 மணி நேரத்திற்குள் தன் லாப் டாப்பில் ஓவிய கண்காட்சியில் வைக்கும் அளவிற்கு, 5 ஓவியங்களை வரைந்து அசத்தியவர் தான் - டோமோகசு மாட்சுயாமா..!

ஜப்பானியத்தை சேர்ந்த நியூயார்க் ஓவிய கலைஞரான இவர் ஜப்பானில் இருந்து சிட்னி போகும் விமான பயண நேரத்தை வரைய பயன்படுத்திக் கொண்டாராம்.
ஃபேஸ் புக் - முதுகில் ஏறிக் கொண்ட வேதாளம்..!
"சவால் என்பது எப்போதும் ஒரு கலைஞனை உற்சாகப்படுத்தும், அப்படித்தான் இதுவும் இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.

தொழில் நுட்பத்தை கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள தவறுவதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications