Home
News

மேக்கிங் : ஷாருக்கான் படத்தில், பாலிவுட்டின் முதல் '360 டிகிரி கோண' பாடல்..!

வரும் டிசம்பர் 16-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் 'தில்வாலே' திரைப்படத்தின் எதிர்பார்ப்பு பற்றி சொல்லவே வேண்டாம். மிக நீண்ட காலம் கழித்து நடிகர் ஷாருக் கானுக்கு, கஜோல் ஜோடியாக நடிப்பதால் இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது 'தில்வாலே' திரைப்படக் குழு. மேலும் இது சார்ந்த 'மேக்கிங்'கை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

360 டிகிரி கோணம் :

360 டிகிரி கோணம் :

'தில்வாலே' படத்தில் வரும் 'ஜனம் ஜனம்' என்ற பாடல் காட்சியை 360 டிகிரி கோணத்தில் பதிவு செய்து 'தில்வாலே' திரைப்படக்குழு அசத்தியுள்ளது.

முதல் பாலிவுட் பாடல் காட்சி :

முதல் பாலிவுட் பாடல் காட்சி :

360 டிகிரி கோணத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் பாலிவுட் பாடல் காட்சி இது, என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்வீட் :

ட்வீட் :

நடிகர் ஷாருக்கான் இந்த 360 டிகிரி கோண பாடல் காட்சி குறித்து 'ட்வீட்' ஒன்றும் செய்துள்ளார்.

விர்ச்சுவல் ரியாலிட்டி :

விர்ச்சுவல் ரியாலிட்டி :

இந்த 360 டிகிரி கோண வீடியோவை ஸ்பெக்ட்ரா விஆர் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி ஊடக நிறுவனம் தயாரித்துள்ளது.

ஸ்மார்ட்போன் :

ஸ்மார்ட்போன் :

சிறந்த 360 டிகிரி கோண அனுபவத்தைப் பெற ஸ்மார்ட்போன் மூலம் இந்த வீடியோவை காண பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேக்கிங் வீடியோ :

இந்த வீடியோவை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் ஸ்க்ரோல் செய்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Watch Shah Rukh Khan’s ‘Janam Janam’ from Dilwale, the first bollywood song to be shot in 360 degrees. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X