Google போட்ட கட்டளை: உடனடியாக இதை செய்யுங்கள்., இதைவிட முக்கியம் வேறு ஒன்றுமில்லை!

|

சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன.

ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர்

ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர்

எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!

ஸ்மார்ட்போன்களை தாக்கும் மால்வேர்

ஸ்மார்ட்போன்களை தாக்கும் மால்வேர்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் மால்வேர் குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திவரும் சுமார் 500 ஆப்களை இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடிவருகிறது.

ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர்

ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர்

போட்டோ, வீடியோ, மைக் போட்டோ, வீடியோ, மைக் வசதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர், நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது.

பெர்மிஷன் கேட்கும் இந்த ஆப்கள்

பெர்மிஷன் கேட்கும் இந்த ஆப்கள்

பெர்மிஷன் கேட்கும் இந்த ஆப்களுக்குள் உள்ளே நுழையும் போது பெர்மிஷன் அக்சப்ட் என்ற வார்த்தை கேட்கும் அதை என்னவென்று படிக்காமலே நாம் டிக் அடித்து அக்சப்ட் செய்து விடுவோம். ஆனால் இந்த பெர்மிஷன் கேட்கும் இடத்தின் சில வற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் கூட இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஆப்கள்எந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பைல் மேனேஜர் (File Manager), பஸில் பாக்ஸ் (Puzzle Box), வேர்ல்ட் க்ராஸி! (Word Crossy!), சாக்கர் பின்பால் (Soccer Pinball), ,டிக் இட் (Dig it), லேசர் பிரேக் (Laser Break), வேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam).

அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஆப்கள்எந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பைல் மேனேஜர் (File Manager), பஸில் பாக்ஸ் (Puzzle Box), வேர்ல்ட் க்ராஸி! (Word Crossy!), சாக்கர் பின்பால் (Soccer Pinball), ,டிக் இட் (Dig it), லேசர் பிரேக் (Laser Break), வேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam).

எந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பைல் மேனேஜர் (File Manager), பஸில் பாக்ஸ் (Puzzle Box), வேர்ல்ட் க்ராஸி! (Word Crossy!), சாக்கர் பின்பால் (Soccer Pinball), ,டிக் இட் (Dig it), லேசர் பிரேக் (Laser Break), வேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam).

சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder)

சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder)

சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder), ஜாய் லாஞ்சர் (Joy Launcher), டர்போ ப்ரவுஸர் (Turbo Browser), செல்பீ கேமரா (Candy Selfie Camera) வெதர் போர்காஸ்ட் (Weather Forecast), கேலண்டர் லைட் (Calendar Lite), கேண்டி செல்பீ கேமரா (Candy Selfie Camera), பிரைவேட் ப்ரவுஸர் (Private Browser), சூப்பர் கிளீனர் (Super Cleaner), சூப்பர் பேட்டரி (Super Battery)

அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது

அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது

வைரஸ் கிளீனர் 2019 (Virus Cleaner 2019), ஹை செக்யூரிட்டி (Hi Security 2019), ஹை விபிஎன், ப்ரீ விபிஎன் (Hi VPN, Free VPN), ஹை விபிஎன் ப்ரோ (Hi VPN Pro), நெட் மாஸ்டர் (Net Master),கேண்டி கேலரி (Candy Gallery) ஆகிய ஆப்களை அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.

மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

கூகுள், சுமார் 790,000 க்கும் மேற்பட்ட கொள்கை மீறும் மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளைத் தனது அதிகாரப்பூர்வ இடுகையிலிருந்து நீக்கம் செய்துள்ளது. அவற்றை பிளே ஸ்டோரில் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் பல முயற்சிகளை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்தி வந்தது.

இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?

கூகுள் அதிர்ச்சி அறிவிப்பு

கூகுள் அதிர்ச்சி அறிவிப்பு

கூகுள் தற்போது அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் உபயோகிக்கும் ஒரு செயலி எதுவென்றால் அது கூகுள் நிறுவனத்தின் குரோம் செயலியை குறிப்பிடலாம். பல கோடி பயனர்கள் பயன்படுத்தும் இந்த செயலியில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக ஹேக்கர் எளிதாக ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

உடனடியாக அப்டேட் செய்வது நல்லது

உடனடியாக அப்டேட் செய்வது நல்லது

குறிப்பாக கணினி மற்றும் மேக் பயன்படுத்துவோர் உடனடியாக அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது உள்ள வெர்ஷன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், பயனர்களின் பாதுகாப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவாத வகையில் சமீபத்திய கூகிள் குரோம் புதுப்பிப்பு பதிப்பு 80.0.3987.122 இல் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Warning: update Google chrome to latest version immediately to prevent attacks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X