Just In
- 3 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 4 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- News
11 கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மேகநாத ரெட்டிக்கு உதயநிதி இலாகாவில் பொறுப்பு!
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
iPhone-க்கு நிகரான கேமரா வேண்டுமா? அப்போ இந்த 5 போனை பாருங்க.! இப்போது பட்ஜெட் விலையில்.!
பெஸ்டான கேமரா (Best camera phones) அம்சத்துடன் ஒரு புது ஸ்மார்ட்போன் (smartphone) வாங்க வேண்டுமா? உங்கள் மொபைல் போனில் (mobile phone) நீங்கள் கிளிக் செய்யும் அனைத்து புகைப்படங்களும் (photos) சூப்பராக இருக்க வேண்டுமா? டிஎஸ்எல்ஆர் கேமரா (DSLR camera) வாங்க ஆசை இருந்து, உங்கள் போட்டோகிராபி திறமையை ஸ்மார்ட்போன் மூலம் வெளிப்படுத்த ஆசையா? அப்படியானால், நீங்கள் இந்த ஐந்து ஸ்மார்ட்ஃபோன்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.!

பெஸ்ட் கேமரா போன் வேண்டுமா? அப்போ இந்த 5 போனை கட்டாயம் நீங்க பார்க்கணும்.!
சிறந்த கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட் போன் மாடலாக இந்த ஐந்து மாடல்கள் இப்பொழுது இந்திய சந்தையில் வாங்க கிடைக்கின்றன.
இதில் சில ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது தள்ளுபடியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் (Budget mobile) மற்றும் பிரீமியம் மொபைல் (Premium mobile) என்று இரண்டு பிரிவிலும் இருந்து வாங்க கிடைக்கும் மாடல்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.
ஒவ்வொரு மாடலும் என்னென்ன அம்சத்தை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க..

நத்திங் போன் 1 (Nothing Phone 1)
இந்த பெயரை கேட்ட உடனே உங்கள் கண்களுக்குள் இந்த போனின் மாடல் வந்து சென்றிருக்கும். இப்போது இந்த டிவைஸ் வரும் ரூ. 27,499 விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி + 50 எம்பி டூயல் ரியர் கேமராவை கொண்டுள்ளது. இந்த போனின் புதிய அப்டேட்டிற்கு பிறகு, இதன் கேமரா அம்சம் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளது.
ஐபோன் 13 (iPhone 13) மற்றும் ஐபோன் 14 (iPhone 14) மாடலுக்கு நிகரான கேமரா அனுபவத்தை இந்த சாதனம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 6a (Google Pixel 6a)
இந்த டிவைஸ் இப்பொழுது வெறும் ரூபாய் 29,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதனுடைய கேமரா அம்சம் உங்கள் எதிர்பார்ப்பை மிஞ்சுகிறது.!
டே லைட் மற்றும் நைட் டைம் போட்டோக்களை இந்த சாதனம் மிகவும் துல்லியமான நுணுக்கங்களுடன் படம் பிடிக்கிறது.
இது தரமான வீடியோ ரெக்கார்டிங் அனுபவத்தையும் வழங்குகிறது. இது 12 எம்பி கொண்ட டூயல் கேமராவை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில் இது 8 எம்பி கேமராவை கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் பெஸ்ட் கேமராவை இந்த போன் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 FE (Samsung Galaxy S20 FE)
சிறந்த போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபியை - உங்கள் போன் மூலமாக படம் பிடிக்க, உங்களுக்கு ஆசை என்றால் நிச்சயமாக நீங்கள் இந்த போனை தான் வாங்க வேண்டும்.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8 எம்பி டெல்லி போட்டோ கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட அம்சத்துடன் வழங்குகிறது.
இதனால் புகைப்படங்கள் மிகவும் கிளியர் ஆகவும் தெளிவாகவும் அமைகிறது. இந்த போனின் தற்போதைய விலை வரும் ரூ.34,999 மட்டுமே.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 FE 5G (Samsung Galaxy S20 FE 5G)
இதற்கு முந்தைய மாடலில் பார்த்த அதே கேமரா அம்சத்தை நீங்கள் இந்த போனிலும் பெறலாம். இதில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு 5G அம்சத்துடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது சலுகையுடன் வெறும் ரூ.29,990 என்ற விலையில் வாங்க கிடைக்கின்றது. தரமான கேமரா அம்சம் கொண்ட போன் என்றால் நீங்கள் இந்த போனை தான் கூற வேண்டும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22)
இந்த சாதனம் கொஞ்சம் விலை உயர்ந்த சாதனமாக இருக்கிறது. iPhone ப்ரோ கேமராக்கள் உடன் ஒப்பிடும்போது இதன் விலை கொஞ்சம் மலிவு தான்.
இதுவரை பட்ஜெட் லிஸ்டில் சிறந்த கேமரா ஃபோன்களை பார்த்து நாம் இப்பொழுது சற்று விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோனை பார்க்க போகிறோம். iPhone 13 உடன் நேரடியாக போட்டியிடும் கேமரா அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
லேட்டஸ்ட் கேமரா ப்ராசஸ் அல்காரதத்தை இந்த டிவைஸ் கொண்டுள்ளது. இதன் வீடியோகிராபி அம்சம் சிறப்பாக அமைந்துள்ளது. இதன் விலை ரூ.52,999 மட்டுமே.
பெஸ்டான கேமராவுடன் ஒரு புது போனை வாங்க நீங்கள் ஆசைப்பட்டால், இந்த மாடல்களை கட்டாயம் நீங்கள் ட்ரை செய்ய வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470