Home
News

யார் சாமி நீங்க? வெறும் 11,999 ரூபாய்க்கு 43 இன்ச் பிரேம்லெஸ் TV தரீங்க? கூட்டம் கூட்டமா ஆர்டர்.. எந்த மாடல்?

யாருமே நம்ப முடியாத விலையில், இப்போது 43 இன்ச் அளவு கொண்ட புத்தம் புது பிரேம்லெஸ் ஸ்மார்ட் டிவியை (43 inch frameless smart TV) வெறும் 11,999 விலை ரேஞ்சில் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்கள் வீட்டிற்கு புது ஸ்மார்ட் டிவி (smart TV) வாங்கும் நேரம் வந்துவிட்டது. வெறும் 11,000 விலை ரேஞ்சில் 43 இன்ச் டிவியே வாங்க கிடைக்கிறது என்றால், ஒன்றுக்கு இரண்டாக கூட வாங்கி போடலாமென்று தானே எல்லோருக்கும் தோன்றும். அதனால் தான், இப்போது இந்த டிவியை (TV) வாங்க மக்கள் கூட்டம் ஆன்லைனில் அலைமோதுகிறது.

இந்தியாவில் இப்போது ஸ்மார்ட் டிவிக்களின் விற்பனை (smart TV sales) அமோகமாக சூடு பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இப்போது ஸ்மார்ட் டிவிகளின் மீது அபாரமான சலுகைகளும் (Smart TV offers), நேரடி விலை தள்ளுபடிகளும் (price discounts) அறிவிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல பிராண்டட் ஸ்மார்ட் டிவிகள் மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டாலும், இந்த ஒரு பிராண்டட் ஸ்மார்ட் டிவி மீது அறிவிக்கப்பட்ட சலுகை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

யார் சாமி நீங்க? வெறும் 11,999 ரூபாய்க்கு 43 இன்ச் பிரேம்லெஸ் TV தரீங்

யார் சாமி நீங்க? வெறும் 11,999 ரூபாய்க்கு 43 இன்ச் பிரேம்லெஸ் TV தரீங்க?

மக்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாக 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (43 inch smart TV offer price) சாதனம் இப்போது வெறும் ரூ. 11,000 விலை ரேஞ்சில் வாங்க கிடைக்கிறது. இது எந்த மாடல்? இதன் அசல் விலை என்ன? இதன் மீது கிடைக்கும் தள்ளுபடி எவ்வளவு மற்றும் இந்த ஸ்மார்ட் டிவி மீது கிடைக்கும் கூடுதல் சலுகை எவ்வளவு என்பது போன்ற முழு விபரங்களையும் இப்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவி மாடல் தான் இந்த VW 43 இன்ச் பிளேவால் பிரேம்லெஸ் சீரிஸ் முழு எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (VW 43 inches Playwall Frameless Series Full HD Android Smart LED TV) மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் VW43F2 என்ற மாடல் என்னுடன் அடையாளம் காணப்படுகிறது.

VW 43 இன்ச் பிளேவால் பிரேம்லெஸ் சீரிஸ் முழு எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (VW 43 inches Playwall Frameless Series Full HD Android Smart LED TV):

தற்போது இந்த VW 43 inches Playwall Frameless Series Full HD Smart TV அடிமட்ட ரேட்டில் அமேசான் தளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 4 ஸ்டார் ரேட்டிங் (4 star rating TV) உடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சாதனம் என்பது குறிப்பித்தக்கது. இது வழக்கமான ஸ்மார்ட் டிவி சாதனங்களை காட்டிலும் குறைந்தளவு மின்சாரத்துடன் இயங்க கூடியது என்பது குறிப்பித்தக்கது.

இந்த VW 43 inches Playwall Frameless Smart TV சாதனத்தை நிறுவனம் ரூ. 23,999 என்ற அசல் விலையில் (MRP price) அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவி மீது நேரடியாக 42% விலை தள்ளுபடி (discount) அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமேசான் தளத்தில் கிடைக்கும் சிறப்பு சலுகை என்பது கவனிக்கத்தக்கது. இந்த விலை தள்ளுபடிக்கு பிறகு, இதன் விலை ரூ. 13,999 ஆக (offer price) குறைந்துள்ளது.

VW 43 இன்ச் ஸ்மார்ட் டிவி எக்ஸ்ட்ரா சலுகை விலை (VW 43 Inch Smart TV Extra OFFER Price):

இத்துடன் இந்த VW 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (VW 43 Inch Smart TV) சாதனம் மீது கூடுதல் வங்கி சலுகையும் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ. 400 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ. 2000 வரை இந்த ஸ்மார்ட் டிவியின் சலுகை விலை மீது கூடுதல் விலை குறைப்பை நீங்கள் பெற முடியும். இதன் விளைவாக குறிப்பிட்ட சில வங்கி வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ. 11,999 என்ற (extra offer price) விலையில் வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
VW 43 inches Playwall Frameless Series Full HD Android Smart LED TV Amazon Offer Price Buy For Rs 11999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X