32-இன்ச்: ரூ.14,000 மதிப்புள்ள டிவி வெறும் ரூ.7,999-க்கு விற்பனை.! பிளிப்கார்ட்.!

|

பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் டிவி நிறுவனங்கள் தொடர்ந்து விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளன, அந்த வரிசையில் பிரபல ஸ்மார்ட் டிவி நிறுவனமான VU நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதாவது இந்த விலைகுறைப்பு பிளிப்கார்ட்டில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி இன்று டிசம்பர் 14-ம் தேதி முடிகிறது.

 அருமையன ஸ்மார்ட் டிவிகள்

அருமையன ஸ்மார்ட் டிவிகள்

குறிப்பிட்ட தள்ளுபடிகளை தவிர்த்து தேர்வுசெய்யப்பட்ட வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஈஎம்ஐ சலுகைகளும்அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தசிறப்பு விற்பனையில் அருமையன ஸ்மார்ட் டிவிகள் ரூ.7,999 முதல் வாங்க கிடைக்கும், இதைப் பற்றிய முழு விவரங்களையும்
பார்ப்போம்.

VU-32-இன்ச் எச்டி ரெடி டிவி

VU-32-இன்ச் எச்டி ரெடி டிவி

பிளிப்கார்ட்டில் நடைபெறும் இந்த வு (VU) டேஸ் விற்பனையில், VU நிறுவனத்தின் அருமையான 32-இன்ச் எச்டி ரெடி டிவி மாடல் வெறும் ரூ.7,999-க்கு கிடைக்கிறது, இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.14,000-ஆகும். குறிப்பாக எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பை பயன்படுத்த விரும்பினால் ரூ.3,500 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 60 ஹெர்ட்ஸில் 1366 x 768 பிக்சல் தீர்மானம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் எச்டி ரெடி பேனல், 20வாட் ஸ்பீக்கர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பிபோர்ட் போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனம் வருட உத்தரவாதத்துடன் வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

VU 40-இன்ச் டிவி

VU 40-இன்ச் டிவி

VU நிறுவனத்தின் 40-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் தற்போது ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கிறது, இந்தசாதனத்தின் உண்மை விலை ரூ.27,000-ஆகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் 60 ஹெர்ட்ஸ் பேனல் இடம்பெற்றுள்ளது
மற்றும் லினக்ஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், யூடியூப் போன்ற பல்வேறு செயலிகள்இவற்றுள் அடக்கம். பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

VU 43-இன்ச் டிவி

VU 43-இன்ச் டிவி

VU நிறுவனத்தின் 43-இன் முழு எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் தற்போது ரூ.17,999-க்கு கிடைக்கிறது,இந்த ஸ்மார்ட் டிவிக்குரூ.7,500வரை எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகதிம், முழு எச்டி பேனல்,20வாட் சவுண்ட் அவுட்புட்,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

VU 50-இன்ச் மற்றும் 55-இன்ச் டிவிகள்

VU 50-இன்ச் மற்றும் 55-இன்ச் டிவிகள்

VU நிறுவனத்தின் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4கே டிவிஆன VU 50-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4கே வசதி கொண்டVU 55-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.35,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

VU  பிக்சலைட் 55-இன்ச் 4கே டிவி

VU பிக்சலைட் 55-இன்ச் 4கே டிவி

VU நிறுவனத்தின் 55-இன்ச் 4கே டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.31,999-க்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக இந்த சாதனம் லினக்ஸஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் நெட்ஃபிக்ஸ், யூடியூப் மற்றும் அமேசான் பிரைம் வீடியோபோன்ற செயலிகளை பயன்படுத்த முடியம். குறிப்பாக 24வாட் சவுண்ட் அவுட்புட் அம்சத்தை கொண்டுள்ளது இந்த சாதனம்.இதுதவிர எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட்,உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பல்வேறுவு ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலைகுறைப்பு பிளிப்கார்ட் தளத்தின் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
VU TVs Offer Massive Discounts Up to 42 %: Check Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X