இதில்.. எது 'சூப்பர் கூல் செல்பீ'..? உங்க ஓட்டு யாருக்கு..?!

Written By:

குரங்கு வாழைப்பழத்தை தின்பதை கூட நிறுத்தி விடலாம். ஆனால், மனிதன் செல்பீ எடுப்பதை இனி எந்த ஜென்மத்திலும் நிறுத்தவே முடியாது. அது யாராக இருந்தாலும் சரி, ஸ்கூல் பையனாக இருந்தாலும் சரி, காலேஜ் பெண்ணாக இருந்தாலும் சரி, பெரிய பிரபலங்களாய் இருந்தாலும் சரி.. நிறுத்தவே முடியாது..!

அப்படியாக, சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மிகவும் கூலான 10 பாலிவுட் செல்பீக்களைத்தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அதில் எது 'சூப்பர் கூல் செல்பீ' என்பதை கடைசியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. சோனாக்ஷி சின்ஹா :

01. சோனாக்ஷி சின்ஹா :

மின்சாரம் தாக்கப்பட்டது போன்ற ஹேர் ஸ்டைல் உடன்..!

02. ஷாஹித் கபூர் :

02. ஷாஹித் கபூர் :

குளித்த முடித்த கையோடு எடுக்கப்பட்ட செல்பீ..!

03. ரவீனா தாண்தோன் :

03. ரவீனா தாண்தோன் :

தனது 10 வயது மகள் ரஷா தன்னை புகைப்படம் எடுக்கும் போது..!

04. ஹிரித்திக் ரோஷன் :

04. ஹிரித்திக் ரோஷன் :

மிகநாட்கள் கழித்து தனது குறுந்தாடியை மழித்த போது..!

05. கரீனா மற்றும் சோனம் கபூர் :

05. கரீனா மற்றும் சோனம் கபூர் :

பாலிவுட்டின் இருபெரும் நடிகைகள் ஒரே செல்பீ ப்ரேமில்..!

06. ஆலியா பட் :

06. ஆலியா பட் :

தூங்கும் போது கூட செல்பீ எடுக்க மறவாத ஸ்லீப்பிங் ப்யூட்டி..!

07. ஷாருக் கான் :

07. ஷாருக் கான் :

ட்விட்டரில் அதிகமுறை 'ரீட்வீட்' செய்யப்பட்ட 'கிங் கான்' செல்பீ..!

08. பிபாஷா பாசு :

08. பிபாஷா பாசு :

மேக்-அப் இல்லாமல் அழகாய் தெரிவது சாத்தியமே என்று நிரூபிக்கும் செல்பீ..!

09. ப்ரியங்கா சோப்ரா :

09. ப்ரியங்கா சோப்ரா :

கற்பனை குதிரையை ஓட விட்டப்படி ஒரு செல்பீ..!

10. அக்ஷய் குமார் :

10. அக்ஷய் குமார் :

கட்டு மஸ்த்தான உடலுடன் நிற்கும் தமிழ் நாட்டின் (ஏந்திரன் 2.0) புதிய வில்லன்.!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Vote for Bollywood's BEST selfie. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot