AC வாங்கலையோ AC! ரூ.34,200 நேரடி தள்ளுபடி! இன்வெர்டர் AC வாங்க இது தான் சரியான நேரம்!
கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே உஷ்ணம் படு உக்கிரமாக இருக்கிறது. வெளியில் சென்று வீடு திரும்பினால், "யப்பா சாமி அந்த ஃபேன்-ஐ 12ல வச்சுவிடுங்கடா" என்று புலம்பும் அளவிற்கு சூரியனின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இதிலிருந்து தப்பிக்க ஒரு சூப்பர் சான்ஸ் கிடைத்துள்ளது.
கோடை கால வெயில் இப்போதே மக்களே வாட்டி எடுக்கத் துவங்கிவிட்டது. கொடூரமான வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் ஏர் கூலர், ஏர் கண்டிஷனர் போன்ற சாதனங்களை வாங்க முயன்று வருகின்றனர். ஆனால், சந்தையில் ஏகப்பட்ட AC மாடல்கள் இருப்பதனால், எந்த மாடலை தேர்வு செய்வதென்ற குழப்பம் எழுகிறது. AC இல் மிகச் சிறந்த பிரீமியம் மாடல்களை வாங்க நமக்கு ஆசை தோன்றினாலும், அதன் விலை நம்மை வாங்கவிடாமல் தடுக்கிறது.

இப்படி, விலை உயர்ந்த AC மாடலை வாங்க விருப்பம் இருந்தும், வாங்க முடியாமல் போன சிலரில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த லக்கி சான்ஸை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.Tata நிறுவனத்திற்குச் சொந்தமான Voltas 1.5 Ton 5 Star Split Inverter AC மீது இப்போது நம்ப முடியாத ஒரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 75,990 விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த AC இப்போது பாதி விலையில் கிடைக்கிறது..
வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி என்பது உங்களுக்கு நம்பகமான மற்றும் சிக்கனமாக இயங்கக்கூடிய ஒரு ஏர் கண்டிஷனர் ஆகும். இந்த ஏர் கண்டிஷனர் 5 ஸ்டார் மதிப்பீட்டுடன் வருகிறது. இது இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருவதனால், இதில் உள்ள கம்ப்ரெஸ்ஸர் வேகத்தை மாற்றியமைப்பதன் மூலம் ஆற்றல் நுகர்வை குறைக்கிறது. இதனால் உங்கள் மின்சார கட்டணமும் குறைகிறது.

இந்த வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி இப்போது Flipkart இல் 45% தள்ளுபடி உடன் விற்பனையாகிறது. நீங்கள் ஒரு சிறந்த ஏர் கண்டிஷனரைத் தேடுகிறீர்களானால், வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி தான் உங்களுக்கான ஒரு அருமையான விருப்பமாகும். 1.5 டன் உடன் 5 ஸ்டார் மதிப்பீட்டுடன் இந்த AC திறம்பட உங்கள் வீட்டை குறைந்த மின்சார தேவையுடன் குளிர்விக்கிறது.

இது ஒரு இன்வெர்ட்டர் AC என்பதனால், மின் தடை ஏற்பட்டால் கூட, உங்கள் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை இழக்காமல் இருப்பதை இது உறுதிசெய்கிறது. இது ஸ்லீப் மோட் செயல்பாட்டைச் செயல்படுத்துகிறது, இதனால், உங்களின் உகந்த தூக்க வெப்பநிலைக்கு ஏற்ற வெப்பநிலையை AC தானாக செட் செய்துகொள்கிறது.
Voltas 1.5 Ton 5 Star Split Inverter AC இன் அசல் விலை ரூ.75,990 ஆகும். இப்போது கிடைக்கும் சலுகையை சரியாகப் பயன்படுத்தினால், இந்த AC-ஐ வெறும் ரூ.41,790 என்ற விலைக்கு இதை நாம் வாங்க முடியும். இதன் மூலம் உங்களுக்கு ரூ.34,200 சேமிப்பு தொகையாக மிச்சமாகிறது. இந்த விலையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒரு இன்வர்ட்டர் AC-யை நாம் வேறெங்கும் வாங்க முடியாது.
இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள், இந்த தொகைக்கு EMI விருப்பமும் கிடைக்கிறது மக்களே. உடனே Voltas 1.5 Ton 5 Star Split Inverter AC-யை ஆர்டர் செய்து, உங்கள் வீட்டை சில்லென்று மாற்றுங்கள்.


Click it and Unblock the Notifications








