Home
News

இன்று வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் வழங்கிய சிறப்பு சலுகைகள் என்னென்ன?

வோடபோன் நிறுவனத்தின் ரூ.159- ரீசார்ஜ் திட்டத்தில் 2ஜிபி டேட்டா அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் 28 நாட்கள் வழங்கப்படுகிறது.

By Prakash S

இன்று வோடபோன் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ரூ.159 ரீசார்ஜ் திட்டத்தில் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த திட்டம் பல்வேறு வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். பின்பு பிஎஸ்என்எல் நிறுவனமும் ரூ.399 திட்டத்தில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனம் தற்சமயம் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகை ஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் புதிய திட்டங்களை வோடபோன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் நிறுவனம் ரக்ஷபந்தன் எனும் பண்டிகையை முன்னிட்டு ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் கால்
அழைப்புகளை 74 நாட்களுக்கு வழங்குகிறது. மேலம் பல்வேறு சலுகைகள் இந்த திட்டதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.159- ரீசார்ஜ்:

வோடபோன் ரூ.159- ரீசார்ஜ்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.159- ரீசார்ஜ் திட்டத்தில் 2ஜிபி டேட்டா அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் 28 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுனை ஆந்திரா, மும்பை,சென்னை, டெல்லி, குஜராத் போன்ற வட்டாரங்களில் இதுவரை வழங்கப்படவில்லை, விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்று அறிமுகம் செய்த வோடபோன் ரீசார்ஜ் திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.529 திட்டம்:

வோடபோன் ரூ.529 திட்டம்:

வோடபோனின் ரூ.529 திட்டத்தில் தினசரி 1.5டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும்இ மொத்தமாக இந்த திட்டத்தில் 135ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் தினசரி 300எஸ்எம்எஸ் மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafones New Rs 159 Recharge Offers Unlimited Calls 28GB Data to Take on Jio Airtel: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X