உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஏர்டெல்-வோடபோன் மல்டி கனெக்ஷன் பிளான்.!
வோடபோன் மற்றும் பாரதி ஏர்டெலில் போஸ்ட் பெய்டு திட்டங்களை அளித்து வருகின்றது. நாம் பெரும்பாலும் ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் தான் இருக்கின்றோம். போஸ்ட் திட்டங்களை பயன்படுத்துவோர்களும் இருக்கின்றவர்.
வோடபோன் மற்றும் பாரதி ஏர்டெலில் போஸ்ட் பெய்டு திட்டங்களை அளித்து வருகின்றது. நாம் பெரும்பாலும் ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் தான் இருக்கின்றோம். போஸ்ட் திட்டங்களை பயன்படுத்துவோர்களும் இருக்கின்றவர். அவர்களுக்கு ஏற்ற மல்டி பிளான் திட்டங்கள் இருக்கின்றன.

இதில் குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் உள்ள இத்திட்டங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் வழங்கும் திட்டங்களில் சிறந்த மல்டி பிளான்களை எது சிறந்தது என்று அறிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் போஸ்ட் பெய்ட் திட்டங்கள்:
பாரதி ஏர்டெல் போஸ்ட்பெய்ட் விரும்ப திட்;கள் ரூ.499 முதல் துவங்குகின்றது. மேலும், ரூ.749 திட்டத்துடனும் துவங்கின்றது.
இது இரண்டு பிளான்களும் சிறிய குடும்பத்திற்கு ஏற்றது. இதில், 125ஜிபி டேட்டா ரோல் ஓவர். அளவில்லா அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், நெட்பிக்ஸ் 3 மாதங்கள், இசட்இ 5, ஏர்டெல் டிவி பிரீமியம், கைபேசி பாதுகாப்பு 1 ஆண்டு அமேசான் பிரைம் உள்ளிட்டவை கிடைக்கின்றது.

ஏர்டெல் ஏடு-ஆன் இணைப்பு:
அடுத்த திட்டம் ரூ.999 திட்டமாகும். இது மூன்று வழக்கமான இணைப்புகளையும் ஒரு டேட்டா இணைப்புபையும் வழங்கின்றது. பெரிய குடும்பங்களுக்கு பொருத்தம். டேட்டா ரோல் ஓவர் மூலம் மொத்த டேட்டா 150ஜிபி ஆகும். இந்த திட்டம் அளவில்லா அழைப்புகள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ்கள், மற்றுமு; பிற சுடுதல் சலுகைகள் வழங்குகிறது. அவை மேல குறிப்பிட்டதைப் போலவே இருக்கும்.

வோடாபோன் கூடுதல் திட்டங்கள்:
வோடாபோனில் போஸ்ட்பெய்ட் போர்ட் போலியோவில் பல இணைப்பு விருப்பங்கள் ரூ.588ல் துவங்குகின்றது.
வோடாபோனில் பல்வேறு டேட்டா பிளான்கள் இருப்பதால், ஏர்டெல்லை விட வித்தியமசமாக இயங்குகின்றது என்பது குறிப்பிடதக்கது.
ரூ.588 திட்டத்தில் முதன்மை எண்ணுக்கு 50ஜிபி டேட்டா கிடைக்கும். இரண்டாம் நிலை திட்டத்திற்கு 30ஜிபி டேட்டா கிடைக்கும்.
வோடபோனில் உள்ள அனைத்து இரண்டாம் நிலை திட்டத்திற்கும் 30ஜிபி டேட்டா கிடைக்கும்.
ரூ.598 திட்டம் வோடபோன் ப்ளே, அமேசான் பிரைம், மொபைல் ஷீல்ட், இசெட்இ 5, மொபைல் இன்சூரன்ஸ் மற்றும் பல கூடுதல் நன்மைகளையம் வழங்கிறது.

மல்டி கனெக்ஷன் திட்டம்:
இதன்படி அடுத்த 3 இணைப்புகள் மற்றும் 5 இணைப்புகளை வழங்கும் ரூ.749 மற்றும் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் அடங்கும்.
ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டம் 120ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகின்றது. ரூ.999 திட்டம் 200 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. நீஙக்ள் எதிர்பார்ப்பதை போல, வரம்பற்ற அழைப்புகளையும் அமேசான் பிரைம் உறுப்பினர், மொபைல் காப்பீடு ZEE5, வோடபோன் ப்ளே மற்றும் பல கூடுதல் சலுகைகள் கூடுதலாக, மாத்திற்கு 30ஜிபி டேட்டா பெறும் 2ம் நிலை மற்றும் 4ம் நிலை இணைப்புகளுடன் திட்டங்களுடன் வருகின்றன.

வோடாபோன்-ஏர்டெல் எது சிறந்தது:
சந்தையில் பல இணைப்புகளை கொண்ட திட்டங்கள் ஏர்டெல் முதன்முதலில் அறிமுகப்படுத்திய போது, வோடபோன் தனது சொந்த பிளானில் ஏர்டெல்லை வீழ்த்தியதாக தெரிகின்றது.
ஏர்டெல் போர்ட் போலியே தற்றும் வோடபோன் ஆகியவற்றில் உள்ள திட்டங்களில் எண்ணிக்கையை குறைப்பதன் காரணமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்குவதால் வோடபோன் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குடும்பங்களுக்கு சிறந்ததாக வோடாபோன் போஸ்ட் பெய்ட் தேர்வாகியுள்ளது.


Click it and Unblock the Notifications