ஜியோவுக்கு போட்டியாக வோடாபோன் மிபை அறிவிப்பு.!

வோடாபோன் மிபை என்ற பெயரில் வைபை சலுகையை அறிவித்துள்ளது. இது ரூ.217க்கு 15பேர் வரை ஓரே நேரத்தில் கடவு சொல்லை பயன்படுத்தி இணைய சேவையை பயன்படுத்தலாம். ஜியோ வையில் இருந்த அம்சங்களையும் கொண்டுள்ளது.

|

ஜியோ பைக்கு போட்டியாக அதே 4 ஜி சேவையில் ரூ.217க்கு 150 எம்பிஎஸ் வேகத்தில் டேட்டா வழங்கும் திட்டத்தை வோடாபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. வோடாபோன் நிறுவனம் மிபை ரவுட்டர் என்ற பெயரில் தற்போது, ரூ.1950 ஆக ரவுட்டர் விலையை குறைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த சலுகையை வோடாபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக வோடாபோன் மிபை அறிவிப்பு.!

வோடாபோன் மிபை என்ற பெயரில் வைபை சலுகையை அறிவித்துள்ளது. இது ரூ.217க்கு 15பேர் வரை ஓரே நேரத்தில் கடவு சொல்லை பயன்படுத்தி இணைய சேவையை பயன்படுத்தலாம். ஜியோ வையில் இருந்த அம்சங்களையும் கொண்டுள்ளது.

50 எம்பிஎஸ்வேகத்தில் பதிவேற்றம்:

50 எம்பிஎஸ்வேகத்தில் பதிவேற்றம்:

ரூ.217 4ஜி எம்ஐ ரவுட்டரை வாயிலாக 50எம்பிஎஸ் வேகத்தில் புதிவேற்றம் செய்ய முடியும். மேலும் இணையத்தில் அதிவேகத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில், வோடாபோன் சாதனம் பதிவேற்றம் செய்யும் லிங்குகளை அறிவித்துள்ளது.

பதிவேற்றம் செய்யும் லிங்குகளின் விபரம்:

பதிவேற்றம் செய்யும் லிங்குகளின் விபரம்:

எல்டிஇ பேண்ட்d: 800/900/1800/2100 Mhz
ஜிஎஸ்எம் பேண்ட்: 900/1800 Mhz
யுஎம்டிஎஸ் பேண்ட்: 900/1800/2100Mhz
பைபை தரநிலை: 802.11 b/g/n
ஆகிய லிங்குகள் மூலம் நீங்கள் எங்கு இருந்தாலும், 50 பிஎஸ்வேகத்தில் பதிவேற்றம் செய்ய முடியும்.

ரவுட்டரின் சிறப்பு அம்சம்:

ரவுட்டரின் சிறப்பு அம்சம்:

இந்த ரவுட்டரில் 1800 எம்ஏஹெச் லையன் பேட்டரி இருக்கும். அதன் சார்ச் 7 மணி நேரம் நீடிக்கும். ஹாட்ஸ்பாட் கண்காணிப்பை பயன்படுத்தி இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 32 ஜி.பி வரை மைக்கோ எஸ்டி கார்ட்டையும் கொண்டுள்ளது.

78 கிராம் எடை:

78 கிராம் எடை:

இந்த வோடா போன் நிறுவனத்தின் ரவுட்டர் 78 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ரவுட்டரை பெற இணையத்தில் நீங்கள் பதிவும் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Vodafone Takes on JioFi with R217 4G MiFi Router Priced at Rs 1950: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X