வோடபோன் ரூ.98 டேட்டா ஆட்-ஆன் பேக்கில் டபுள் டேட்டா நன்மை அறிவிப்பு.!

|

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் ரூ.98 டேட்டா ஆட்-ஆன் பேக்கில் டபுள் டேட்டா (இரட்டை தரவு) சலுகையை அறிவித்துள்ளது. எனவே இந்த சலுகை பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

குஜராத், இமாச்சலப் பிரதேசம்,

ரூ .98 ஆட்-ஆன் பேக்கில் இரட்டை தரவு சலுகை பயனர்கள் 12 ஜிபி வரை அதிவேக தரவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஆந்திரா, பீகார், சென்னை, டெல்லி, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, மத்தியப் பிரதேசம் மற்றும் மும்பை உள்ளிட்ட பல வட்டங்களில் இந்த சலுகையை ஆபரேட்டர் இயக்கியுள்ளது.

அசாம், வடகிழக்கு

முக்கியமாக வோடபோன், அசாம், வடகிழக்கு மற்றும் ராஜஸ்தான் வட்டாரங்களில் இரட்டை தரவு சலுகையை இயக்கவில்லை, ஆபரேட்டர் அதன் ரூ .98 ஆட்-ஆன் பேக்கிற்கு நிலையான 6 ஜிபி தரவை வழங்குகிறது. மேலும் வோடபோன் நிறுவனம் இதற்கு முன்பு அறிவித்த டபுள் டேட்டா நன்மைகளைப் பார்ப்போம்.

உள்நாட்டு விமான பயணம்: தமிழகத்தில் இ-பாஸ் வாங்குவது கட்டாயம்., எப்படி பெறுவது தெரியுமா?உள்நாட்டு விமான பயணம்: தமிழகத்தில் இ-பாஸ் வாங்குவது கட்டாயம்., எப்படி பெறுவது தெரியுமா?

 2ஜிபி டேட்டா கூடுதலாக

வோடபோன் ஐடியா ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 பிரீபெயிட் திட்டங்களின் சலுகைளில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா கூடுதலாக
வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.299-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமா 4ஜிபி டேட்டா கிடைக்கும், இதனுடன்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

டெட் வாய்ஸ் கால், தினசரி 1

வோடபோனின் ரூ.449-பிரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 4ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 56நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட

மேலும் வோடபோனின் ரூ.669-பிரீபெய்ட் திட்டத்தல் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 4ஜிபி டேட்டாவுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Instagram வழியாக எப்படி 50 நபர் வீடியோ கால்லிங் செய்வது? மெசஞ்சர் ரூம்ஸ் இன்ஸ்டாவில் அறிமுகம்!Instagram வழியாக எப்படி 50 நபர் வீடியோ கால்லிங் செய்வது? மெசஞ்சர் ரூம்ஸ் இன்ஸ்டாவில் அறிமுகம்!

டியா நிறுவனம் தனது இர

வோடபோன் ஐடியா நிறுவனம் தனது இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் டபுள் டேட்டா நன்மையை நிறுத்தியது. அதன்படி ரூ.399 மற்றும் ரூ.599 திட்டங்களில்டபுள் டேட்டா (இரட்டை தரவு) நன்மைகளை வழங்கிவந்தது, தற்சமயம் இந்த திட்டங்களில் தான் டபுள் டேட்டா நன்மை நிறுத்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
Vodafone Rebrands Benefits of Rs 98 Data Add-on Pack as Double Data Offer and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X