Home
News

Vodafone Rs 95 Plan: வோடபோன் ரூ.95-திட்டம் அறிமுகம்: 56நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன சலுகைகள்?

வோடபோன் நிறுவனம் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்ட நிலையிலும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை
வழங்கி வருகிறது இந்த வோடபோன் நிறுவனம்.

புதிய ரூ.95-ப்ரீபெய்ட் திட்டம்

புதிய ரூ.95-ப்ரீபெய்ட் திட்டம்

இந்நிலையில் வோடபோன் நிறுவனம் புதிய ரூ.95-ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் ரூ.74டாக் டைம் வசதி, 200எம்பி டேட்டா, உள்ளிட்ட சலுகைகளுடன் 56நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வெளிவந்துள்ளது.கண்டிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களைப் பார்ப்போம்.

னைத்து உள்ளூர் / தேசிய

ரூ.95-ப்ரீபெய்ட் திட்டம் பீகார், சென்னை, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மும்பை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் உள்ள வோடபோன் வாடிக்கையாளர்கள் அணுக கிடைக்கிறது. மேலும் அனைத்து உள்ளூர் / தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூ.218-ப்ரிபெய்ட் திட்டம்

ரூ.218-ப்ரிபெய்ட் திட்டம்

வோடபோன் நிறுவனம் வழங்கும் புதிய ரூ.218-திட்டம் ஆனது 6ஜிபி அளவிலான அதிவேக டேட்டா வசதி, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்ற சலுகைகள் கிடைக்கும்.

ரூ.248-ப்ரிபெய்ட் திட்டம்

ரூ.248-ப்ரிபெய்ட் திட்டம்

அடுத்து வோடபோனின் ரூ.248-ப்ரிபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், 8ஜிபி அளவிலான அதிவேக டேட்டா, 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்பப்படுகிறது. மேலும் ப்ரீபெய்ட் திட்டத்தில் வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 ஆகியவற்றின் இலவச சந்தாவும் கிடைக்கும் எனத் தெரிவிகக்கப்பட்டுள்ளன.

வோடபோனின் ரூ.197 FRC திட்டம்

வோடபோனின் ரூ.197 FRC திட்டம்

வோடபோனின் இந்த ரூ.197 என்ற FRC திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, அனைத்து நெட்வொர்க் பயனர்களுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் 28 நாட்களுக்கான வோடபோன் சிறப்பு சந்தா என்று அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதற்குப் பின் பயனர்கள் ஆல் ரவுண்டர் திட்டத்தையே அல்லது காம்போ திட்டத்தையே ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

வோடபோனின் ரூ.297 திட்டம்

வோடபோனின் ரூ.297 திட்டம்

வோடாபோனின் டபிள் டேட்டா சலுகை கிடைக்கும் மூன்று திட்டங்களில் முதல் திட்டம் ரூ.297 திட்டம் தான். இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா + 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் கூடுதல் வோடபோன் சந்தா நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

வோடபோனின் FRC ரூ.497 திட்டம்

வோடபோனின் FRC ரூ.497 திட்டம்

வோடாபோனின் FRC ரூ.497 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, டபிள் டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது. இத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 56 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற நன்மைகளுடன் வருகிறது. இத்திட்டத்துடன் வோடபோன் ப்ளே சந்தாவும், ZEE5 சந்தாவையும் வோடபோன் வழங்கி வருகிறது.

வோடபோனின் FRC ரூ.647

வோடபோனின் FRC ரூ.647

வோடபோனின் FRC ரூ.647 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இத்திட்டம் டபிள் டேட்டா சலுகையுடன் கிடைக்கிறது. இத்துடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற நன்மைகளுடன் வருகிறது. மேலும், வோடபோன் இதே டபுள் டேட்டா சலுகையை ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் இயக்கி வருகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Rs 95 Plan now offers 56 Days Validity and Rs 74 Talk Time : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X