அறிமுகம் : வோடபோன் ரூ.511/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?
இதற்குமுன்பு வோடபோன் நிறுவனம் 159/-ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதுஇ இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
வோடபோன் நிறுவனம் இன்று புதிய இரண்டு ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இதற்கு போட்டியாக விரைவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என்று தான் கூறவேண்டும்.

வோடபோன் நிறுவனம் இப்போது ரூ.511 மற்றும் ரூ.569 என்ற இரண்டு திட்டங்களைத் தான் அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் டேட்டா நன்மைகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.569 ப்ரீபெயிட் திட்டம்:
வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.569 ப்ரீபெயிட் திட்டத்தில் 3ஜிபி (3ஜி, 4ஜி) டேட்டா வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

வோடபோன் ரூ.511 ப்ரீபெயிட் திட்டம்:
வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.511 ப்ரீபெயிட் திட்டத்தில் 2ஜிபி(3ஜி, 4ஜி) டேட்டா வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள்,எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

வோடபோன் 159/-ப்ரீபெய்ட் :
இதற்குமுன்பு வோடபோன் நிறுவனம் 159/-ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம்:
வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications