தினமும் அளவில்லா கால், 3ஜிபிடேட்டா,70 நாள் வேலிடிட்டி வோடபோன் அதிரடி!

இது மற்ற நிறுவன வாடிக்கையாளர்களையும் கவரும் விதமாகவும் வோடபோன் புதிய பிளானை அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4ஜியில் 3ஜிபி டேட்

|

இந்திய டெலிகாம் துறையில் கடும் போட்டி நிலவுகின்றது. இதன்காரணமாக தொலைபேசி நிறுவனங்கள் சலுகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குகின்றன.

இந்நிலையில், வோடபோன் இந்தியா நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தினமும் அளவில்லாகால், 3ஜிபிடேட்டா,70நாள் வேலிடிட்டி வோடபோன் அதிரடி!

இது மற்ற நிறுவன வாடிக்கையாளர்களையும் கவரும் விதமாகவும் வோடபோன் புதிய பிளானை அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4ஜியில் 3ஜிபி டேட்டா மற்றும் 1000 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை 70 நாட்களுக்கு வழங்ககுவதாக அறிவித்துள்ளது.

ரூ.299 ரீசார்ஜ் புதிய பிளான்:

ரூ.299 ரீசார்ஜ் புதிய பிளான்:

புதிதாக வோடாபோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது, அளவில்லாமல் லோக்கல் மற்றும் எஸ்டிடிகளையும் பெற முடியும்.

4ஜியில் 3ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தலாம். மேலும், 1000 எஸ்எம்எஸ்களையும் அனுப்பிக் கொள்ள முடியும். இதன் வாலிடிட்டி 70 நாட்களாகும்.

இந்த திட்டம் சிறந்த திட்டம் என்று தொலைபேசி நிறுவனர்களின் கருத்தாக இருக்கின்றது.

வோடபோன் ரூ.299 ப்ரீபெய்டு :

வோடபோன் ரூ.299 ப்ரீபெய்டு :

இந்த திட்டத்தில், வோடபோன், வாடிக்கையாளர்கள் அளவில்லாமல் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை பேசிக் கொள்ள முடியும்.

தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!

 கிடைக்கும் சர்க்கிள்கள்:

கிடைக்கும் சர்க்கிள்கள்:

வோடபோன் ரூ.299 ப்ரீபெய்டு திட்டத்தில், டெலிகாம் சர்க்கிள் சர்க்கிள் வாடிக்கையாளர்கள் வோடபோன் இந்தியா முழுக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் சில வட்டாரங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கிரிக்கெட்டை இலவசமாக காணுங்கள்: ஜியோவின் 102ஜிபியுடன் 51நாள்.!கிரிக்கெட்டை இலவசமாக காணுங்கள்: ஜியோவின் 102ஜிபியுடன் 51நாள்.!

மும்பை, குஜராத், பஞ்சாப் டெலிகாம் வட்டாரங்களை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு வோடபோன் இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும் என்று டெலிகாம் டாக் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

ரூ.229 புதிய பிளான்:

ரூ.229 புதிய பிளான்:

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய பிளானில், 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் காலிங், 100 எஸ்எம்எஸ்கள், 100 எஸ்எம்எஸ்களை தினடும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஜியோ மயம் கதிகலங்கும் ஏர்டெல்.! ரயில்வேயிலும், டிடிஹெச்சிலும் ஆப்பு.!ஜியோ மயம் கதிகலங்கும் ஏர்டெல்.! ரயில்வேயிலும், டிடிஹெச்சிலும் ஆப்பு.!

இதுகுறைந்த பட்ச ரீசார்ஜ் தொகையாக இருக்கின்றது. வாடிகையாளர்களுக்கு இந்த புதிய பிளான்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
vodafone rs 299 prepaid recharge unlimited calling 70 day : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X