Home
News

வோடபோன் அறிமுகம் செய்யும் ரூ.159/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா?

வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் தான் உள்ளது என்று சொல்லவேண்டும்.

வோடபோன் அறிமுகம் செய்யும் ரூ.159/-ப்ரீபெய்ட் திட்டம்.!

வோடபோன் நிறுவனம் தற்சமயம் 159/-ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.511  ரீசார்ஜ்

வோடபோன் ரூ.511 ரீசார்ஜ்

வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.511 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தமாக 168ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங்,எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.569  ரீசார்ஜ்

வோடபோன் ரூ.569 ரீசார்ஜ்

வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.569 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மொத்தமாக 252ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் 189 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படவில்லை.

வோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரோமிங் போன்ற சலுகை வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Rs 159 Prepaid Recharge With 28GB Data Benefit Launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X