ஜியோ ஏர்டெல்லுக்கு போட்டி: தினமும் 2ஜிபி வழங்கும் வோடபோன் பிளான்.!
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தின் இணையாக போட்டி போடும் வகையில் வோடபோன் நிறுவனம் தினமும் 2ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தின் இணையாக போட்டி போடும் வகையில் வோடபோன் நிறுவனம் தினமும் 2ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும், இதில் உள்ள உள்ள சிறப்பு அம்சம் என்னென்றால், லோக்கல் மற்றும் எஸ்டிடிக்கு அளவில்லா வாய்ஸ் கால்களையும் பேசிக் கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்துள்ளது.

வோடபோனில் ரூ.129 பிளான்:
முன்பு ஒரு நாளைக்கு வோடபோனில் 1.5 ஜிபி மட்டுமே டேட்டா வழங்கப்பட்டது. தற்போது, ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்துடன் 22 வட்டங்களில் திருத்தப்பட்டுள்ளது.
இதனால் தினமும் 2.ஜிபி டேட்டாவை பெற முடியும் என்று டெலிகாம் டாக் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் மற்றும் கால்கள்:
இந்த திட்டத்தின் படி தினமும் நாம் எந்த மாற்றம் இல்லாமல் 2ஜிபி டேட்டாவை பெற முடியும். இதில் 2ஜி/3ஜி/4ஜி ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை அனுபவிக்க முடியும்.
எந்த எப்யூபி வரம்பும் இல்லாமல் நாம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றம் 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்களையும் செய்ய முடியும்.

ஏர்டெல்லின் ரூ.129 திட்டம்:
இந்த வோடபோனின் ரூ.129 திட்டத்தை திறந்த சந்தை திட்டத்தை இனி ஏர்டெல் நிறுவனம் செயல்படுத்தலாம்.
மேலும், இதற்கு முன்பு இதே பிளானில் குறைந்த டேட்டாவும், அளவில்லா வாய்ஸ் கால் சேவையும் வழங்கி வருகின்றது ஏர்டெல் நிறுவனம்.

வோடபோனின் ஒப்பீடு :
ஏர்டெல் நிறுவனம் ரூ.129 திட்டத்முடன் ஒப்பிடும் போது, போடபோன் கட்டணங்களும் இதேபோல் தான் இருக்கின்றது. இருந்தாலும் ஏர்டெல் வரம்பற்ற குரல் அழைப்பு 4ஜி, 3ஜி, 2ஜி டேட்டாவை ஒரு நாளைனக்கு 2ஜிபி மற்றும் 28 நாட்களுக்கு 300 செய்திகளை வழங்குறது.
ஏர்டெல் ஏர்டெல் டிவி மற்றும் விங்க் இசையை வழங்கும் போது, வோடபோன் ப்ரீபெய்ட் திட்டத்துடன் வோடபோன் ப்ளே சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

ஜியோவின் ரூ.99 பிளான்:
ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக ஒரு நாளைக்கு ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்தை வோடபோன் அறிவித்துள்ளது. ஜியோ ஒரு நாளைனக்கு 4ஜியில் 2ஜிபி டேட்டாவை வழங்கி வருகின்றது. 300 செய்திகள் மற்றும் வோல்ட் இ வழியாக அளலில்லா குரல் அழைப்புகளையும் ஜியோ 28 நாட்ளுக்கு வழங்கின்றது.


Click it and Unblock the Notifications