Home
News

இனிமேல் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்.!

இதற்கு முன்பு ரூ.198- ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ், உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது சலுகைகளை மாற்றியமைத்திருக்கிறது. அந்தவரிசையில் இப்போது வோடபோன் நிறுவனமும் தனது சலுகை கிடைக்கும் வட்டாரங்களில் ரூ.198-திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்.!

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.198-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 வோடபோன்:

வோடபோன்:

இனிமேல் வோடபோன் ரூ.198- ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டாவை வாடிக்கையாள்களுக்கு வழங்குகிறது, அதன்பின்பு 28நாட்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

இதற்கு முன்பு:

இதற்கு முன்பு:

இதற்கு முன்பு ரூ.198- ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ், உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு:

தமிழ்நாடு:

தமிழ்நாடு, மும்பை, குஜராத், ஹரியானா, ஒடிஷா மற்றும் உத்திர பிரதேசம் போன்ற வாட்டாரங்களில் வோடபோன் வழங்கும் கூடுதலான டேட்டா நன்மைக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரூ.47-ரீசார்ஜ்:

ரூ.47-ரீசார்ஜ்:

வோடபோன் புதிய ரூ.47-ரீசார்ஜ் திட்டத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது, அதன்பின்பு இந்த
திட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.509 திட்டம்:

ரூ.509 திட்டம்:

வோடபோனின் ரூ.509 திட்டம் உங்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ரூ.199-திட்டம்: தற்சமயம் ஏர்டெல் வழங்கும் ரூ.199-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone revises Rs 198 pack now offers more data; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X