வோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.!

|

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா பல்வேறு புதிய சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும் அதன்படி இந்நிறுவனம் RedX என்கின்ற தனது குறுகிய கால போஸ்ட் பெய்டு திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் முழு அம்சங்களையும் பார்ப்போம்.

20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும்

20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும்

ரூ.999-மதிப்புடைய இந்த RedX திட்டமானது 50சதவிகிதம் கூடுதல் இண்டர்நெட் வேகம் நன்மையை வழங்கும் என தெரிவித்துள்ளது. பின்பு இதனுடன் 20 ஆயிரம் ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் பிரீமியம் கஸ்டமர் சேவைகள், விமானநிலைய சலுகைகள், ஹோட்டல் முன்பதிவுகளுக்கான தள்ளுபடிகள்,மற்றும் ஸ்மார்ட் போன்களுக்குப் பிரத்யேக டீல்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா

வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா

ரூ.999-மதிப்புடைய RedX திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா சலுகை, சர்வதேச அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ், ரோமிங் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்

இதுதவிர ரூ.999-RedX திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜி5 மற்றும் வோடாபோன் ப்ளேவுக்கானவருடாந்திர சப்ஸ்கிரப்ஷன் வசதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 4 விமான
நிலையங்களின் Lounge- செல்வதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தரப்படும் என்று வோடாபோன் தெரிவித்துள்ளது.

ஓட்டல் முன்பதிவில் 15 சதவிகித தள்ளுபடி பெறலாம்

ஓட்டல் முன்பதிவில் 15 சதவிகித தள்ளுபடி பெறலாம்

மேலும் இந்த ரூ.999-திட்டம் வழங்கும் சலுகை என்னவென்றால், Hotels.com மூலம் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, ஓட்டல் முன்பதிவில் 15 சதவிகித தள்ளுபடி பெறலாம். அதேபோல டிக்கெட் முன்பதிவிலும் 10 சதவிகித தள்ளுபடியை இந்த RedX திட்டம் தருகிறது.

ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?

 சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்

சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்

அதேபோல் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் சில ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் இந்த redx பிளானை பயன்படுத்தி அருமையாக வாங்க முடியும்.

நவம்பர் 25-ம் தேதி

நவம்பர் 25-ம் தேதி

அதேசமயம் வோடபோன் நிறுவனம் அறிவித்த குறிப்பில் இந்த redx குறுகிய கால திட்டத்திற்கு முதலில்விண்ணப்பிக்கும் பயனர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் தெரிவித்தள்ளது.குறிப்பாக நவம்பர் 25-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ இந்த திட்டத்தை விண்பத்தவர்களுக்கு வோடபோன்
செயல்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6மாதம் வேலிடிட்டி வசதியுடன் இந்த திட்டம் அறிமுகம்செய்யப்படுகிறது. 6மாதத்திற்கு முன்னரே இந்த திட்டத்தை விட்டு வெளியே நினைத்தால் 3000ரூபாய்கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone REDX Postpaid Plan Offers Details in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X