Home
News

வோடபோன் வழங்குகிறது இலவசமாக 1.7 ஜிபி.!

மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்களுள் ஒன்றான வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

By Ilamparidi

மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்களுள் ஒன்றான வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்காக ஹண்ட் தி ஹார்ட்ஸ் என்கிற போட்டியின் வழியாக இலவசமாக 1.7 ஜிபி டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது.

ஜியோ வின் வருகைக்குப் பிறகு அனைத்து நெட்ஒர்க் நெட்ஒர்க் நிறுவனங்களும் தமது வாடிக்கையார்களுக்கு பலவிதமான சலுகைகளை அளித்துவருகின்றன.இந்நிலையில் வோடபோன் அறிவிப்பு குறித்த தகவல்கள் கீழே.

வோடபோன் வழங்குகிறது இலவசமாக 1.7 ஜிபி.!

வோடபோன்:
மொபைல் நெட்ஒர்க் சேவையினை வழங்கக்கூடிய முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான வோடபோன் ஜிவ் வின் வருகைக்குப்பிறகு சந்தையில் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும்,புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் பலவிதமான சலுகைகளை அறிவித்து வருகிறது.

வோடபோன் வழங்குகிறது இலவசமாக 1.7 ஜிபி.!

சென்னையில் 4ஜி:
அதன் தொடர்ச்சியாகத்தான் சென்னை உள்ளிட்ட 17 பெருநகரங்களுக்கு 4 ஜி சேவையை வழங்கத்துவங்கியது.இதில் தமிழ்நாடு புதுச்சேரி தொலைத்தொடர்பு வட்டத்திற்கே ரூ.7000 கோடி செலவு செய்ததாக அறிவித்ததது.

வோடபோன் வழங்குகிறது இலவசமாக 1.7 ஜிபி.!

மை வோடபோன் ஆப்:
மை வோடபோன் ஆப் என்கிற இந்த செயலியைப் பயன்படுத்துகிற வோடபோன் வாடிக்கையாளர்கள் அனைவரும் மாதம் முழுவதும் 1.7 ஜி பி டேட்டாவினை இலவசமாக பெற இயலும்.

வோடபோன் வழங்குகிறது இலவசமாக 1.7 ஜிபி.!

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு:
வோடாபோனின் இந்த டேட்டா சலுகையினை அதன் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் இரு சாராரும் பேரையாலும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

இனி சென்னையில் 4ஜி-வோடபோன்.!

Best Mobiles in India

English summary
Vodafone offers free 1.7GB to its users.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X