Home
News

வோடாபோன் அதிரடி : ரூ.445/-க்கு 84 நாட்களுக்கு 84ஜிபி டேட்டா.!

வோடபோன் இப்போது அறிவித்துள்ள புதிய திட்டம் என்னவென்றால் ரூ.445-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

தற்சமயம் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் புதிய அபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இப்போது வோடபோன் ஒரு புதிய அதிரடி ஆபரை அறிவித்துள்ளது, இந்த ஆபர் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வோடபோன் இப்போது அறிவித்துள்ள புதிய திட்டம் என்னவென்றால் ரூ.445-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.445-க்கு ரீசார்ஜ் :

ரூ.445-க்கு ரீசார்ஜ் :

வோடபோன் ரூ.445-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டா நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, அதன்பின் வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் முதல் முறை ரூ.445க்கு ரீசார்ஜ் செய்து புதிய சலுகையை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிரா:

இந்த புதிய திட்டம் பொறுத்தவரை மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரங்களில் உள்ள 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜிபி டேட்டா:

2ஜிபி டேட்டா:

இந்த திட்டம் பொறுத்தவரை 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் 35 நாட்களுக்கு வழங்கப்படும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

4ஜி / 3ஜி:

4ஜி / 3ஜி:

ரூ.21/- வோடபோன் சூப்பர் ஹவர் பேக் ஆனது 1 மணி நேரம் செல்லுபடியாகும் 4ஜி / 3ஜி தரவை வழங்குகிறது. சூப்பர் ஹவர் பேக் ஆனது ஆக்டிவேட் செய்யப்பட்ட நேரத்தில் இருந்து அடுத்த 60 நிமிடங்களுக்கு செல்லுபடியாகுமென்று வோடாபோன் இந்தியா அதன் மை வோடாபோன் ஆப்பில் குறிப்பிட்டுள்ளது.

 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 வரை:

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 வரை:

2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள வோடபோன் இந்தியாவின் சூப்பர் ஹவர் வாய்ப்பானது 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். மேலும் இந்த வோடபோன் சூப்பர் ஹவர் திட்டம் பல மறுபதிப்புகளில் கிடைக்கிறது. அதாவது தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இவ்வகை பேக்குகளை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Vodafone offers 84 GB for 84 days at Rs 445 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X