வெள்ளபாதிப்பில் சிக்கிய வடகிழக்கு மாவட்டங்களுக்கு உதவிய வோடபோன் நிறுவனம்.!

Written By:

வடகிழக்கு மாவட்டங்களில் தற்போது அதிக வெள்ளபாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது, வெள்ளபாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அடுத்து வோடபோன் நிறுவனம் குறிப்பிட்ட நேரம் இலவச கால் அழைப்புகளை வழங்கியுள்ளது, இதைப் பல்வேறு மக்களும்  பாரட்டியுள்ளனர்.

வெள்ளபாதிப்பில் சிக்கிய வடகிழக்கு மாவட்டங்களுக்கு உதவிய வோடபோன்.!

அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் அதிகஅளவு வெள்ளபாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது, எனவே அங்குள்ள வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகளை வழங்கியுள்ளது வோடபோன் நிறுவனம்.

அதன்பின் வடக்கு திரிபுரா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் வோடபோன் நிறுவனம் இலவச கால் அழைப்புகளை வழங்கியுள்ளது வோடபோன் நிறுவனம்.

வோடபோன் நிறுவனம் வழங்கும் இலவச கால்அழைப்புகள் பொருத்தவரை 50-நிமிடத்திற்க்கு பயன்படுத்தி கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லோக்கல் கால் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

வோடபோன் நிறுவனம் தற்போது வழங்கியுள்ள இந்த சேவைப் பொருத்தவரை அங்குள்ள மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.English summary
Vodafone offers 50 minute free talk time in select cities ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot