Home
News

ரூ.19/- முதல் வோடாபோனின் மூன்று "சூப்பர்" ஆபர்கள் அறிமுகம்.!

ரூ.19/-ல் இருந்து ஆரம்பிக்கும் அதிரடியான திட்டங்கள் என்னென்ன.? அதன் நன்மைகள்.?

By Muthuraj

வோடபோன் இந்தியாவில் (இன்று) வியாழக்கிழமை தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் மற்றும் போனஸ் தரவை வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூ,19/-ல் இருந்து ஆரம்பிக்கும் புதிய திட்டங்கள் ஆனது வோடபோனின் இரண்டு ஒருங்கிணைந்த "குரல் பிளஸ் டேட்டா" திட்டங்கள் - வோடபோன் சூப்பர்டே மற்றும் வோடபோன் சூப்பர்வீக் என்ற பெயரின் கேள் அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. ரூ.19/-ல் இருந்து ஆரம்பிக்கும் அதிரடியான திட்டங்கள் என்னென்ன.? அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

ரூ.19/-

ரூ.19/-

ரூ.19/- ஆனது வோடபோன் சூப்பர்டே திட்டத்தின் கீழ் ஒரு நாள் செல்லுபடியாகும் இதன் கீழ் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி (வோடபோன்-டூ-வோடபோன்) அழைப்புகளையும், 100எம்பி அளவிலான தரவையும் வழங்குகிறது.

ரூ. 49/-

ரூ. 49/-

மறுபக்கம் வோடபோன் சூப்பர் வீக் அப்பர் ஆன ரூ. 49/- திட்டமானது ஏழு நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் டெலிகாம் ஆபரேட்டரின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 4ஜி கைபேசிகளில் 250எம்பி தரவையும், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி (வோடபோன் டூ வோடபோன்) அழைப்புகள் ஆகிய நன்மைகளை அனுபவிக்கலாம்.

கூடுதல்

கூடுதல்

வோடபோன் அதன் சூப்பர் வீக் திட்டத்தில் கூடுதல் நன்மைகளை வழங்குவதற்காக கூடுதல் இதர நெட்வர்க்குகளுக்கான 100 நிமிட அழைப்புகளை ரூ.89/- திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.89/-

ரூ.89/-

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.89/- திட்டத்தின் கீழ் இலவச வலையமைப்பு மற்றும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் (அதன் சொந்த பிணையத்தில்) சேர்த்து இதர நெட்வர்க்குகளுடனான 100 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது மற்றும் 4 ஜி சாதனங்களில் 250எம்பி டேட்டாவும் வழங்குகிறது.

அனைத்து வழிகளும்

அனைத்து வழிகளும்

வோடாபோன் வழங்கும் இந்த புதிய சூப்பர்டே மற்றும் சூப்பர்வீக் திட்டங்கள் ஆனது அனைத்து சில்லறை கடைகள், இணையதளம் மற்றும் மைவோடாபோன் ஆப் ஆகிய அனைத்து வழிகளும் அணுக கிடைக்கும்" என்று வோடபோன் இந்தியா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone Offers 4G Data, Unlimited Calls In New Plans Starting Rs. 19 A Day. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X