அமேசன், வோடபோன் கூட்டணி வழங்கும் 45ஜிபி 4ஜிடேட்டா.!
அமேசன், வோடபோன் வழங்கும் அதிரடி ஆபர்.!
மே11 முதல் ஜூன் 30 வரை தேர்ந்தேடுக்கப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இலவச டேட்டாவை வழங்குகிறது, அமேசன் மற்றும் வோடபோன் நிறுவனங்கள், இது வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
வோடபோன் தற்போது ஜியோவிற்க்கு எதிரகா பல சலுகைகளை அறிவித்துவருகிறது, மேலும் இன்டர்நெட் வேகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்:
இந்த சலுகை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகும், மேலும் இந்த ஆபர் 9ஜிபி 5மாதங்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

வோடாபோன்:
வோடாபோன் அறிவித்தது என்னவென்றால் அமேசன் மூலம் 4ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களு இந்த சிறப்பு சலுகை பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா:
வாடிக்கையாளர்கள் ரூபாய்.356க்கு ரீசார்ஜ் செய்தால் 30ஜிபி இலவச இலவச டேட்டாவை பெறமுடியும்இ மேலும் தினசரி டேட்டா வரம்பில்லாமல்இ உபயோகப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வோடபோன் சலுகைக்கு பிறகு இந்த ஆபர் அறிவக்கப்பட்டுள்ளது.

அமேசன்:
அமேசன் பொருத்தமாட்டில் ஸ்மார்ட்போன்கள் நாடு முழுவதும் இருந்து சந்தா விற்பனை செய்யப்படுகிறது. மேலும் புதிய போன்களை மிக எளிமையாக வாங்கலாம் என அறிவித்துள்ளது.

அமேசன் விற்ப்பனை:
தற்போது அமேசன் விற்ப்பனை பொருத்தமாட்டில் பல சலுகைகளை வழங்கிவருகிறது, மேலும் பல்வேறு பொருட்கள் உடனடியாக வீட்டிற்க்கு டெலிவரி கிடைக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதனால் பல மக்கள் இதில் பொருட்களை வாங்குகிறார்கள்.


Click it and Unblock the Notifications