Home
News

ரூ.25/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, ஜியோவிற்கு வோடாபோன் குறி..!

By Muthuraj

இந்த வார தொடக்கத்தில், வோடபோன் 1 ஜிபி செலவில் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்குவதன் மூலம் அதன் 4ஜி திட்டங்களில் பயனர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு வாய்ப்பை கொண்டு வந்தது, இந்த வாய்ப்பானது வெறும் 25 ரூபாயில் 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை அளிக்கிறது சொல்லப்போனால் இது ரிலையன்ஸ் ஜியோவை விட மலிவானது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.50/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

எனினும், வோடபோனின் இந்த 4ஜி பேக் சார்ந்த சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியதுள்ளது. பின்பற்றினால் இந்த திட்டத்தின் மூலம் மேலும் இலவசமாஜி 9 ஜிபி அளவிலான 4ஜி தரவு பெற முடியும் அதை எப்படி பெறுவது என்பதை பற்றிய தொகுப்பே இது.

ரூ.250/- :

ரூ.250/- :

இந்த வாய்ப்பின்படி, நீங்கள் ரூ.250/- செலவில் முதலில் வோடாபோனின் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவும் பின் இலவசமாக 9 ஜிபி அளவிலான தரவும் என மொத்தம் 10ஜிபி அளவிலான 4ஜி தரவை ரூ.250/-க்கு அதாவது 1ஜிபி ரூ.25/- என்ற விலையில் பெற முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

9 ஜிபி இலவச 4ஜி :

9 ஜிபி இலவச 4ஜி :

இந்த வோடபோன் வழங்கும் 4ஜி வாய்ப்பை டிசம்பர் 31, 2016 என்ற காலகட்டத்திற்குள்ளாக வரை மட்டுமே வேலிடிட்டி கொண்டது என்பதும் நீங்கள் இந்த 9 ஜிபி இலவச 4ஜி தரவை குறிப்பிட்ட வேலிடிட்டி தேதிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை :

இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை :

வோடபோன் வழங்கும் முதல் 1ஜிபி அளவிலான தரவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் பின் இலவசமாககிடைக்கும் 9 ஜிபி அளவிலான டேட்டாவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இந்த இலவச தரவை பயன்படுத்த முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடபோன் ப்ளே :

வோடபோன் ப்ளே :

இந்த வாய்ப்பின் ஒரு பகுதியாக, வோடபோன் சந்தாதாரர்கள் திரைப்படங்கள், தொலைக்காட்சி, மற்றும் இசையை வோடபோன் ப்ளேவில் இலவச சந்தாவாக பெற முடியும். அதன் தரவு பயன்பாடானது இலவசமக வழங்கப்படும் 9 ஜிபி அளவிலான 4ஜி தரவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய 4ஜி ஸ்மார்ட்போன் :

புதிய 4ஜி ஸ்மார்ட்போன் :

இந்த சலுகையை பெற நீங்கள் ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும். அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பு வரையிலாக நீங்கள் ஒரு வோடபோன் சிம் அட்டையை அந்த ஸ்மார்ட்போனில் பயன்டுத்தி இருக்க கூடாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நோக்கியா டி1சி : ஆண்ட்ராய்டு சந்தையில் கிளம்பப்போகும் அடுத்த புயல்.!?

Best Mobiles in India

English summary
Vodafone Offers 1 GB 4G Data at JUST Rs. 25 to Combat Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X