வெறும் ரூ.55/-க்கு 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு வழங்கும் வோடாபோன்.!

Written By:

இதுபோன்ற சலுகைகள் எல்லாமே ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவிற்கு பின்தான் தொடங்கியது. இந்திய தொலைத் தொடர்புத் துறையில் விஷயங்கள் விரைவில் மாறினர் உடன் மற்ற முக்கிய தொலைதொடர்பு இயக்குனர்களை கொதிப்பையும் சேர்த்தே ஜியோ பெற்றது மற்றும் புதிய திட்டங்களை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டன.

அப்படியாக இந்த வார தொடக்கத்தில் இந்திய நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ரூ.55/-ல் ஒரு மாத கால செல்லுபடியாகும் 1 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு வழங்கும்ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இது சார்ந்த தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரீசார்ஜ் ரூ.1,499/- பேக்

ரீசார்ஜ் ரூ.1,499/- பேக்

இந்த வாய்ப்பை பெற, நீங்கள் முதலில் ரூ.1,499/- பேக்தனை ரீசார்ஜ் செய்ய வேண்டும். நீங்கள் இதை எந்த சில்லறை விற்பனை கடையிலும் ரீசார்ஜ் செய்யலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

15ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா

15ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா

ரூ.1,499/- பேக் ரீசார்ஜ் செய்யப்பட்ட பிறகு. ங்கள் வோடபோன் எண்ணில் 28 நாட்கள் செல்லுபடியாகும் 15ஜிபி அளவிலான 3ஜி /4ஜி டேட்டா வரவு வைக்கப்படும்.

அதன் பின்னர் 1ஜிபி ரூ.55/-ல்

அதன் பின்னர் 1ஜிபி ரூ.55/-ல்

அதற்கு பின்னர் நீங்கள் ரூ.55/- எப்போதெல்லாம் ரீசார்ஜ் செய்கிறீர்களோ உங்கள் வோடபோன் எண்ணில் 1ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டா வரவு வைக்கப்படும். அது 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தற்போது கொல்கத்தா பயனர்கள்

தற்போது கொல்கத்தா பயனர்கள்

இப்போது வரை, இந்த பேக் கொல்கத்தா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறித்து உடன் விரைவில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த வாய்ப்பை வோடபோன் வழங்க இருக்கிறது.

போட்டி முனைப்பு

போட்டி முனைப்பு

மற்ற தொலை தொடர்பு ஆபரேட்டர்களின் சலுகைகளுடன் ஒப்பிடும் போது, வோடபோன் ஆனது கிட்டத்தட்ட 250 சதவிகிதம் அதிக தரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரகசியமாய் கசிந்த வீடியோ : சியோமி ரகசியம் அம்பலம்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Vodafone Now Offers 1GB of 3G/4G Data at Just Rs. 55. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot