Home
News

365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது வோடபோன்.!

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனம் தற்சமயம் ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் கண்டிப்பாக அனைவருக்கம் பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

365 நாட்கள் வேலிடிட்டி  கொண்ட புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது வோடபோன்

ஏர்டெல் நிறவனம் இதற்குமுன்பு ரூ.1,699-விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் ரூ.1,999-விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் கண்டிப்பாக
அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் ரூ.1,999 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் புதிய ரூ.1,999-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந் திட்டத்தை 365நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில்
வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் ரூ.1,699-திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.1,699 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது. பின்பு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்தை ஒரு வருடம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடன் வோடபோன் பிளே பயன்படுத்தும்
வசதியும் வழங்கப்படுகிறது, இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் நிறவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 84 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த
திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இலவச எஸ்எம்எஸ், ரோமிங், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்
போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் இதற்கு முன்பு 1.5ஜிபி டேட்டா 28 நாட்கள் வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த
திட்டத்தில் 1.6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ்கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ரூ.119 திட்டம்:

வோடபோன் ரூ.119 திட்டம்:

வோடபோன் ரூ.119 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone launches Rs. 1999 pack with unlimited calls and 365 days validity: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X