இ-சிம் சேவையை அறிமுகம் செய்த வோடபோன்.! எந்தெந்த போன்களுக்கு சேவை கிடைக்கும்?

|

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளதுää குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்தபோதிலும் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து இலவச கால் அழைப்புகளை வழங்கி வருகிறது.

 வோடபோன் ஐடியா நிறுவனம்

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் குறிப்பிட்ட போன்களுக்கு இ-சிம் ஆதரவை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது, குறிப்பாக
இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

டியா நிறுவனத்தின் இ-சிம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இ-சிம் ஆதரவானது ஐபோன் 11, ஐபோன் 11ப்ரோ, ஐபோன் 11ப்ரோ மேக்ஸ், ஐபோன் எஸ்இ,ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனங்களில் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கப்போவதாக அறிவித்துள்ளது.

Redmi நோட் 9 போனின் விற்பனை தேதி மாற்றம்! ஆர்டர் செய்வதற்கு முன் உடனே தெரிஞ்சுகொங்க!Redmi நோட் 9 போனின் விற்பனை தேதி மாற்றம்! ஆர்டர் செய்வதற்கு முன் உடனே தெரிஞ்சுகொங்க!

 சொல்லவேண்டும் என்றால், இ-சிம்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இ-சிம் ஆனது இணக்கமான ஆப்பிள் சாதனங்களுக்கு மட்டும், அதுவும் போஸ்ட்பெட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசட் ஃபிளிப் மற்றும் சாம்சங்

இந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இ-சிம் சேவையானது விரைவில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் மற்றும் சாம்சங் கேலக்ஸி போல்ட் உள்ளிட்ட சாதனங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமே கிடைப்தாக

ஆனால் தற்சமயம் இந்த இ-சிம் சேவையானது மும்பை, டெல்லி மற்றும் குஜராத் வட்டங்களில் மட்டுமே கிடைப்தாக வோடபோன் ஐடியா நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

யன்படுத்துபவர்கள்,அவர்களின்

இந்த இ-சிம் பயன்படுத்துபவர்கள்,அவர்களின் ஸ்மார்ட்போனில் தனியான ஒரு சிம் கார்டை பயன்படுத்த தேவையில்லை,அதாவது, நெட்வொர்க்கை அணுகுவதற்கு அவர்களுக்கு எந்த சிம் தேவைப்படும் என்றும் அவர்கள் கூறலாம், ஏனெனில் இ-சிம் மாற்றப்படப்போகிறது. இது அனைத்து ஆதரவு மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கும் இணக்கமாக இருக்கும். உடல் சிம் கார்டுகளை கைமுறையாக மாற்றாமல் நுகர்வோர் சாதாரண அழைப்பு, எஸ்எம்எஸ், தரவு அணுகல் மற்றும் பலவற்றைச் செய்ய முடியும்.

 இ-சிம் என்றால் என்ன?

இனி வரும் புதிய மொபைல் மாடல்களில் இ-சிம் வர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. அதாவது இ-சிம் ஐ நாம் மொபைல் போனில் நுழைக்க வேண்டியதில்லை, ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமே இதைப் போனில் வைத்து விடும், ஆகவே இதைநாம் மாற்ற முடியாது.

அதாவது வேறு சிம் மாற்றய முடியாது என்றால் நீங்கள் ஒரே நெட்வொர்க்-ல் சிக்கியுள்ளீர்கள் என்று கிடையாது. இ-சிம் ஒருசிறப்பான வசதி என்னவென்றால்,நீங்கள் சிம் மாற்றமலேயே வேறு நெட்வொர்க்-கு மாறலாம். சாதாரணமாக நீங்கள் போர்ட்செய்யும் வகையிலேயே இந்த சிம்-ஐயும் போர்ட் செய்து நெட்வொர்க்-ஐ மாற்றிக்கொள்ள முடியும். இதனால் புதிய சிம் வாங்கி மாற்றும் வேலை இருக்காது.

யன்படுத்துவதன் மூலம் பல

மேலும் இ-சிம் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் இருக்கிறது, குறிப்பாக காரில் பயன்படுத்தும் சேவைகள் அனைத்தும் இதன் மூலம் மேம்படும். பின்பு கார் டூ கார் சேவைகளும் எளிமையாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Launches New eSIM Support For iPhone SE 2020 And iPhone 11 Series: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X