Home
News

ஜியோவிற்கு போட்டியாக வோடபோன் புதிய அதிரடி திட்டம்.!

வோடபோன் இப்போது ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் கால்அழைப்புகள், ரோமிங், 100எஸ்எம்எஸ், தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

By Prakash

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது, அதை தொடர்ந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. இப்போது வோடபோன் இந்தியா அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

வோடபோன் இப்போது அறிவத்துள்ள புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் கால்அழைப்புகள் மற்றும் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.198-க்கு ரீசார்ஜ்:

ரூ.198-க்கு ரீசார்ஜ்:

வோடபோன் இப்போது ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் கால்அழைப்புகள், ரோமிங், 100எஸ்எம்எஸ், தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது, மேலும் இந்த சலுகை 28 நாட்கள் மட்டும் வேலிடிட்டி கொண்டுள்ளது.

 ரூ.229-க்கு ரீசார்ஜ்:

ரூ.229-க்கு ரீசார்ஜ்:

வோடபோன் ரூ.229-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் அன்லிமிட்டெட் கால்அழைப்புகள், ரோமிங், 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை
28 நாட்களுக்கு வழங்கப்படும், இந்த சலுகை பொறுத்தவரை புதிய வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ:

ஜியோ:

ஜியோ புத்தாண்டு சலுகையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 திட்டத்தில் தினமும் 1.2 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும்
எனத் தகவல் தெரிவித்துள்ளது.

ஜியோ ரூ.229-க்கு ரீசார்ஜ்:

ஜியோ ரூ.229-க்கு ரீசார்ஜ்:

ஜியோ ரூ.229-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு பல்வேறு சலுகையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ரூ,186-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது, இந்த திட்டம் 28நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.

 2018:

2018:

2018-ம் ஆண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய சலுகையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Launches Its Cheapest Unlimited Prepaid Plan At Rs 198 1GB Per Day ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X