Home
News

அறிமுகம் : ரூ.38/-க்கு 'வோடபோன் சோட்டா சாம்பியன் (நன்மைகள் & செல்லுபடி).!

ரூ.38/-க்கு கிடைக்கும் இந்த ரீசார்ஜ் ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 100எம்பி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்கும்.

By Muthuraj

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளிலுள்ள ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 'வோடபோன் சோட்டா சாம்பியன்' என்று அழைக்கப்படும் சிறப்பு குரல் மற்றும் தரவுத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிமுகம் : ரூ.38/-க்கு 'வோடபோன் சோட்டா சாம்பியன்(நன்மைகள் & செல்லுபடி)

ரூ.38/-க்கு கிடைக்கும் இந்த ரீசார்ஜ் ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 100எம்பி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்கும் இந்த திட்டம், இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நிமிடங்களையும் வழங்குகிறது.

இந்த வோடோபோன் சோட்டா சாம்பியன் திட்டத்தை பற்றி பேசுகையில், "வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கான திட்டங்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் ஒரு முயற்சி தான் இந்த வோடபோன் சோட்டா சாம்பியன் பேக். எங்களுடன் ​​நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டு, எங்களின் வோடபோன் சூப்பர்நெட் டிஎம்4ஜி பிணையத்தின் சிறந்த அனுபவத்தை பெறுங்கள்" என்று அவ்ணேஷ் கோஸ்லா (இணை இயக்குனர்) கூறியுள்ளார்.

சமீபத்தில் வோடபோன் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான ரூ.496/- ஐ டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் அறிமுகம் செய்ததும், அதன் ரூ,496/- திட்டத்தின் கீழ், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நன்மைகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவென மொத்தம் 84ஜிபி தரவு ஆகியவைகளை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459/-க்கு போட்டியாகக் கருதப்படுகிறது.

அறிமுகம் : ரூ.38/-க்கு 'வோடபோன் சோட்டா சாம்பியன்(நன்மைகள் & செல்லுபடி)

இதனுடன், வோடபோன் அதன் ரூ.177/- திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 28 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்கும் உடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone launches Chhota Champion plan at Rs 38, here's what customers will get. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X