Home
News

Vodafone Cashback Offer: வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.! தரமான சலுகை அறிவிப்பு.!

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படிநாடு முழுவதும் ஊரடஙகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வோடபோன் நிறுவனம் #RechargeforGood என்ற் புதிய திட்டத்ததை அறிவவிததுள்ளது.

ரீசார்ஜ் செய்ய தெரியாத அல்லது

குறிப்பாக இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய தெரியாத அல்லது இணைய வசதி இல்லாதகுடும்பத்தார், நண்பர் அல்லது எவருக்கு வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம்.

 ரீசார்ஜ் தொகையில் 6சதவிகிதம்

எனவே இவ்வாறு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ஐடியா சார்பில் ரீசார்ஜ் தொகையில் 6சதவிகிதம் வரை கேஷபேக்வழங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மைஜடியா செயலி

குறிப்பாக இந்த கேஷ்பேக் சலுகை மைவோடபோன் செயலி அல்லது மைஜடியா செயலி மூலம் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் மைவோடபோன் அல்லது மைஜடியா செயலியில் லாக் இன் செய்து ஏதேனும் தொகைக்கு ரீசார்ஜ் செய்தல்வேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகைக்கு ஏற்பா ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் கணக்கில் கேஷ்பேக் தொகைகூப்பன் வடிவில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர் கணக்கில் கேஷ்பேக் தொகை கூப்பன்வடிவில் சேர்க்கப்படும்.

வழிமுறை-4

வழிமுறை-4

மேலும் இந்த கூப்பன்களை வாடிக்கையாளர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.குறிப்பாக வோடபோன் அறிவித்துள்ள #RechargeforGood திட்டம் ஏப்ரல் 30 ஆம் தேதி அமலில் இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Launches 6% Cashback for subscribers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X