வோடபோன் அறிவித்த புதிய சலுகைகள் என்னென்ன?

By Prakash
|

வோடபோன் நிறுவனம் தற்சமயம் 24 மணி நேரம் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகளிலும் அன்லிமிட்டெட் கால் அழைப்புகளை மேற்கொள்ள வோடபோன் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் அறிவித்த புதிய சலுகைகள் என்னென்ன?

வோடபோன் பொறுத்தவரை ஆகஸ்ட் மாதம் டவுண்லோட் வேகம் பொறுத்தவரை 9.325எம்பிபிஎஸ் என்ற நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அப்லோடு வேகம் பொறுத்தவரை 5.782எம்பிபிஎஸ் வேகத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

 வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் தற்போது குறிப்பிட்ட அறிவிப்பில் 28 நாட்கள் கொண்ட இந்த வேலிடிட்டி திட்டத்தை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றிற்கு ரூ.180 வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் ரூ.5,000 வரை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட்:

பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட்:

வோடபோன் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளதுää மேலும் மை வோடபோன் ஆப் மற்றும் வலைதளம் மூலம் இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய முடியும்.

24 மணி நேரம்:

24 மணி நேரம்:

வோடபோன் 24 மணி நேர வேலிடிட்டி கொண்ட சலுகையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ.500 வரை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா:

அமெரிக்கா:

இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி, கிரீஸ், போர்ச்சுகல், செக் குடியரசு, ரோமானியா, ஹங்கேரி, அமெரிக்கா, ஐரோப்பாவில் ஜெர்மனி, ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டு வந்தது.

ஐ-ரோம் ஃபிரீ:

ஐ-ரோம் ஃபிரீ:

இந்த புதிய திட்டத்திற்க்கு வோடபோன் நிறுவனம் ஐ-ரோம் ஃபிரீ எனப் பெயரிட்டுள்ளது, பல்வேறு நாடுகளுக்கு இந்த திட்டம் பயன்படும் வகையில்உள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone launched unlimited international roaming plan across UK and Europe at Rs 180 per day; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X