வாய்ஸ்காலோடு தினமும் 3ஜிபி: அசத்தும் வோடபோன் ஜியோ ஏர்டெல் பிஎஸ்என்எல்.!

|

தினமும் ஏர்டெல், வோடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் 3ஜிபியை தினமும் வழங்குன்றது. இந்த பிளானில் வாய்ஸ்காலும், எம்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றது. இதுகுறித்த பிளானை நாம் காணலாம்.

 ஜியோ 3ஜிபி பிளான்

ஜியோ 3ஜிபி பிளான்

தினமும் ஜியோ ரூ.299க்கு தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகின்றது. இதை 28 நாட்களுக்கு பெற முடியும். இதில் தினமும் அளவில்லா வாஸ்காலோடு, 100 எம்எம்எஸ்கள், ஜியோ ஆப் வழியாக ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்டவைகளையும் காண முடியும்.

ஏர்டெல் பிளான்

ஏர்டெல் பிளான்

தினமும் 3ஜிபி டேட்டாவை ஏர்டெல் நிறுவனம் ரூ.349க்கு வழங்குகின்றது. இது 28 நாட்களுக்கு கிடைக்கின்றது. தினமும் ஏர்டெல் அளவில்லா வாய்ஸ்கால்களையும், 100 எஸ்எம்ஸ்களையும், ஏர்டெல் டிவி மற்றும் ஏர்டெல் லைவ் டிவி மற்றும் மூவீஸ்களையும் வழங்குகின்றது.

அமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.!

வோடபோனின் 3ஜிபி பிளான்

வோடபோனின் 3ஜிபி பிளான்

வோடபோன் நிறுவனம் தினமும் 3ஜிபி டேட்டா, அளவில்லா வாய்ஸ் கால்களையும், 100 எஸ்எம்எஸ்களையும், வோடபோன் பே மற்றும் ஐடியா மூவீஸ் அண்டு டிவி ஆப்களையும் 28 நாட்களுக்கு வழங்குகின்றது. இந்த பிளான் ரூ.349க்கு கிடைக்கின்றது.

இஸ்ரோ: விக்ரம் லேண்டரின் ஆயுள் முடிந்தது! ஆனாலும் சந்திரயான் 2 ஆராய்ச்சி தொடரும்!

பிஎஸ்என்எல் 3ஜிபி டேட்டா பிளான்

பிஎஸ்என்எல் 3ஜிபி டேட்டா பிளான்

இந்த பிளான் ரூ.399க்கு கிடைக்கின்றது. இதை நாம் 74 நாட்களுக்கு பெற முடியும். தினமும் 3.2 ஜிபி, 250 ஜிபி வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் வழங்குகின்றது. மற்ற வசதிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கவில்லை.

அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.!

எந்த பிளான் சிறந்தது

எந்த பிளான் சிறந்தது

இதில் ரூ.299க்கு குறைந்த விலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாய்ஸ்காலோடு, 3ஜிபி பிளான் சிறந்ததாகவும் இருக்கின்றது. இதில் எஸ்எம்எஸ் சலுகையும் மற்ற சேவைகளையும் வழங்குகின்றது. மற்றொன்று பிற வசதிகளை தவிர்த்து, 74 பிளான்களையும் வழங்கும் பிஎஸ்என்எல்லும் சிறந்தாக தெரிகின்றது.

Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா? மாஸ் காட்டிய கூகுள்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Jio Airtel BSNL Plan offering 3GB daily : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X